ஜான் ரீட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,584 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
→‎படிப்பும் எழுத்துப் பணியும்: படிப்பும் எழுத்துப் பணியும்
(→‎படிப்பும் எழுத்துப் பணியும்: படிப்பும் எழுத்துப் பணியும்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
(→‎படிப்பும் எழுத்துப் பணியும்: படிப்பும் எழுத்துப் பணியும்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
உயர்நிலைப் பள்ளி படிப்பு முடித்து ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் பயின்றார். <ref> உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்-முன்னேற்றப் பதிப்பகம் - 1987 </ref> ஹார்டுவர்டில் ஜான்ரீடு நான்கு ஆண்டுகள் இருந்தார். செல்வச் சீமான்களின் புதல்வர்களோடு தொடர்பு கொண்டிருந்தார்.பக்திமிக்க சமூகவியல் போதனாசிரியர்களின் விரிவுரைகளைக் கேட்டார். முதலாளித்துவ அரசியல் பேராசிரியர்களின் சொற்பொழிவுகளைக் கேட்டார். கோடீஸ்வர பிரபுக்களின் கோட்டையில் <big>சோஷலிஸ்டு மன்றம்</big> ஒன்றை அமைத்தார். மாணவராக இருக்கும்போதே '''லம்ப்பூன்''' என்ற நகைச்சுவை ஏட்டின் ஆசிரியராக இருந்தார்
பெரிய செய்தியேடுகளில் சர்வதேச நிகழ்ச்சிகளை எழுதினார்.மெக்சிகோ குடியானவர் போராட்டம் நடத்திய செய்திகள் பற்றி <big>மெட்ரோபாலிட்டன் </big> மற்றும் <big>புரட்சிகர மெக்சிகோ<\big> எனும் புத்தகத்திலும் எழுதினார்.
பெரிய செய்தியேடுகள் சர்வதேச நிகழ்ச்சிகளை எழுதினார்.
"மூலதனத்தினை எஎதிர்த்து பீட்டர்சன் பாட்டாளி வர்க்கம் புரியும் போர்" எனும் நாடகக் காட்சியை எழுதினார். 'புரட்சி யுகம் 'கம்யூனிஸ்ட் 'பத்திரிகைகளின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.'லிபரேட்டர்'எனும் ஏட்டிற்கு கட்டுரைகள் எழுதுபவராகவும் இருந்தார். புதிய கம்யூனிஸ்ட் பத்திரிக்கையான 'தொழிலாளர் குரல் (Voice of labour)'ஜான் ரீட்-ஐ ஆசிரியராக கொண்டிருந்தது. இறுதியாக, "கர்னீலவ் முதல் பிரேஸ்த்-லித்தோஸ்ஸ்க் வரை" என்ற புத்தகம் எழுதி முடிக்கும் முன்பு இறந்து விட்டார்.
 
== சான்றுகள் ==
468

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2586841" இருந்து மீள்விக்கப்பட்டது