அக்டோபர் 12: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 14:
*[[1822]] – [[பிரேசிலின் முதலாம் பெட்ரோ|முதலாம் பேதுரு]] [[பிரேசில் பேரரசு|பிரேசில் பேரரசராக]] முடிசூடினார்.
*[[1823]] – [[சார்லசு மேகிண்டோச்]] தான் தயாரித்த முதலாவது மழைச்சட்டையை விற்பனைக்கு விட்டார்.
*[[1871]] – [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரித்தானிய இந்தியா]] [[குற்றப் பரம்பரைச் சட்டம்|குற்றப் பரம்பரைச் சட்டத்தை]]க் கொண்டு வந்தது. இதன்படி 160 இற்கும் மேற்பட்ட உள்ளூர் குளுக்கள் '[[சீர்மரபினர்|குற்ற சமூகங்களாக]]' அறிவிக்கப்பட்டன. 1949 இல் இச்சட்டம் விலக்கப்பட்டது.
*[[1901]] – அமெரிக்க அரசுத்தலைவர் [[தியொடோர் ரோசவெல்ட்]] "செயலாட்சி மாளிகை" என்ற பெயரை [[வெள்ளை மாளிகை]] என அதிகாரபூர்வமாக மாற்றினார்.
*[[1915]] – [[முதலாம் உலகப் போர்]]: கூட்டுப்படைகளை [[பெல்ஜியம்|பெல்ஜியத்]]தில் இருந்து தப்ப உதவியமைக்காக [[பிரித்தானியா|பிரித்தானிய]]த் தாதி ''எடித் கவெல்'' என்பவர் [[செருமனி]]யரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
"https://ta.wikipedia.org/wiki/அக்டோபர்_12" இலிருந்து மீள்விக்கப்பட்டது