மரபுத்தொடர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி JayarathinaAWB BOTஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 3:
பொதுவாக வழங்கும் தொடர்களும், வட்டாரம் தோறும் - சமூகம் தோறும் சிறுசிறு வேறுபாட்டுடன் வழங்கும் தொடர்களும் ஆக தமிழில் ஆயிரக் கணக்கான மரபுத் தொடர்கள் உள்ளன. ஆங்கிலத்தில் Idioms and Phrases என்று மரபுத் தொடர்களைச் சொல்கிறார்கள். அவற்றை Idioms என்ற ஒற்றைச் சொல்லால் குறித்தல் பொருந்தாது.<ref>[http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60611092&edition_id=20061109&format=html மக்கள் புழங்கும் மரபுத் தொடர்கள்]</ref>
 
கசக்கிப்பிழிதல்
== மரபுத்தொடர் (சொற்தொடர் - விளக்கம்) ==
* 'இறக்கைகட்டிப் பறக்கறது' - விரைவாக செல்வது, அல்லது விரைவாக இயங்குவது
* 'கதைகட்டி விடுதல்' - தவறான ஒரு விடயத்தை ஏனையவர்களுக்கும் சொல்லி பரப்புதல்
* 'பொட்டு வை' - கொலை செய்: நெற்றியில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லுதல்.
* வெட்டு ஒன்று துண்டு இரண்டு - மிகவும் கண்டிப்பாக இருத்தல் அல்லது சொல்லுதல்
* நாவை அடக்கு - அமைதியாக, எதுவும் பேசாமல் இருத்தல்
* இறந்த மொழி - பேச்சு வழக்கில் இல்லாத, அல்லது பாவனையில் இல்லாத மொழி
* மனப்பாரம் - மிகுந்த கவலை
* நெஞ்சு உடைதல் / மனம் உடைதல் - மிதமிஞ்சிய விசனமடைதல்
* மனதை உருக்கு - அனுதாபம் கொள்ளச் செய்
* வாலைச் சுருட்டிக்கொண்டு போதல் / இருத்தல் - பயந்துபோய் எதுவும் சொல்லாமல் போதல் / இருத்தல்
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மரபுத்தொடர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது