வில்லியம் நோர்டவுசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎மேற்கோள்கள்: clean up and re-categorisation per CFD using AWB
No edit summary
வரிசை 13:
}}
 
'''வில்லியம் நோர்தாஸ்''' (''William Dawbney Nordhaus''') ஒரு அமெரிக்க பொருளியலாளர். இவர் [[யேல் பல்கலைக்கழகம்|யேல் பல்கலைகழகத்தின்]] பொருளாதாரத்தின் ஸ்டெர்லிங் பேராசிரியர் என்ற சிறப்புப் பதவியை பெற்றுள்ளார். .இவர் பொருளியற் மாதிரி மற்றும் [[காலநிலை மாற்றம்]] போன்ற கோட்பாடுகளின் பங்களிப்பிற்காக அறியப்படுகிறார். இவர் 2018 ஆம் ஆண்டின் [[பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு]]<ref>{{cite news | last = Appelbaum | first = Binyamin | title = 2018 Nobel in Economics Awarded to William Nordhaus and Paul Romer | newspaper = The New York Times | date = October 8, 2018 | url = https://www.nytimes.com/2018/10/08/business/economic-science-nobel-prize.html}}</ref> [[போல் ரோமர்]] உடன் இணைந்துப் பெற்றார். நீண்டகால பொருளாதாரத்தின் விளைவுகளை [[காலநிலை மாற்றம்]] கொண்டு பகுப்பாய்வு செய்யும் வழிமுறைகளை ஒருங்கிணைத்தற்காக <ref>{{cite press release |author=<!--Staff writer(s); no by-line.--> |date=October 8, 2018 |title=The Prize in Economic Sciences 2018 |url=https://www.nobelprize.org/uploads/2018/10/press-economicsciences2018.pdf |publisher=Royal Swedish Academy of Sciences}}</ref> இவர்களுக்கு இந்த நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/வில்லியம்_நோர்டவுசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது