சம்சுதின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
'''சம்சுதின்''' (''Samsudeen'') ஒரு இந்திய [[அரசியல்வாதி]] மற்றும் முன்னாள் சட்டமன்ற [[சட்ட மன்ற உறுப்பினர் (இந்தியா)|சட்டமன்ற உறுப்பினர்]] ஆவார். [[தமிழ்நாடு சட்டமன்றம்|தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில்]], [[திராவிட முன்னேற்றக் கழகம்|தி. மு. க.]] வேட்பாளராக [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971|1971]] ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிட்டு, [[தென்காசி (சட்டமன்றத் தொகுதி)|தென்காசி]] தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>[http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1971/StatReport_TN_71.pdf 1971 Tamil Nadu Election Results, Election Commission of India]</ref> பின்னர் [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989|1989]] ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிட்டு, [[கடையநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)|கடையநல்லூர்]] தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>[http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1989/StatisticalReportTamilNadu89.pdf 1989 Tamil Nadu Election Results, Election Commission of India]</ref>
 
== மேற்கோள்கள் ==
வரிசை 9:
[[பகுப்பு:துப்புரவு முடிந்த வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
[[பகுப்பு:தமிழக அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:திருநெல்வேலி மாவட்ட நபர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சம்சுதின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது