இலகுராஞ்சியின் நான்கு இருமடியெண் தேற்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உ. தி
வரிசை 1:
'''இலகுராஞ்சியின் (லாக்ராஞ்சியின்) நான்கு-வர்க்கத்தேற்றம்''' (Lagrange's Four-square Theorem):
 
::ஒவ்வொரு முழு எண்ணும் நான்கு வர்க்கங்களின் (இருமடி எண்களின்) கூட்டுத்தொகை.
 
எ.கா.: <math>77 = 6^2 + 6^2 + 2^2 + 1^2;</math>
வரிசை 7:
:: <math>200 = 10^2 + 8^2 +6^2 + 0^2</math>
 
இது முதலில் [[ஃபெர்மா]]வினால் நிறுவலில்லாமல் முன்மொழியப்பட்டுமுன்மொழிந்தார், பின்னர் 1770 இல் [[லாக்ராஞ்சி|இலகுராஞ்சி]]யினால் நிறுவல்இதனை கொடுக்கப்பட்டதுநிறுவினார்.
 
==பொதுமையாக்கங்கள்==
 
இத்தேற்றம் எண்கோட்பாட்டில் பல பொதுமையாக்கங்களுக்குக்பொதுமையாக்கங்களுக்கு காரணமாகியுள்ளதுஅடிப்படையாகவுள்ளது. [[எட்வர்ட் வாரிங் |எடுவர்டு வாரிங்வாரிங்கு]] என்பவர் 1772 இல் ஒருயூகத்தை கணித உலகின் முன் வைத்தார்:
 
:: ([[வாரிங் தேற்றம்|வாரிங்வாரிங்கு யூகம்]]) ஒவ்வொரு முழுஎண்ணும்முழு எண்ணும் 9 முப்படிய அடுக்குகளின் கூட்டுத்தொகையாகவும், 19 நாற்படிய அடுக்குகளின் கூட்டுத்தொகையாகவும் எழுதப்படக்கூடும்.
 
[[ஜி.ஹெச்.ஹார்டி]], <math>g(k)</math> என்ற ஒரு எண்ணை உண்டாக்கினார். அதாவது, எத்தனை குறைந்த எண்ணிக்கை கொண்ட k-அடுக்குகளின் கூட்டுத்தொகையாக ''எல்லா'' முழுஎண்களையும்முழு எண்களையும் சொல்லமுடியுமோ அந்த எண்ணிக்கை <math>g(k)</math>யாகும்.
 
இதன்படி வாரிங்வாரிங்கு யூகத்தை <math>g(2) \leq 4; g(3) \leq 9; g(4) \leq 19 </math> என்று சொல்லலாம்.
 
இவைகளில் <math>g(2)</math> ஐப்பற்றிய யூகத்தை
வரிசை 23:
:: 7 = 4 + 1 + 1 + 1
 
என்பதாலும், லாக்ராஞ்சியின்இலகுராஞ்சியின் தேற்றத்தாலும், <math>g(2) = 4</math> என்றே திட்டவட்டமாகச் சொல்லமுடியும்
 
==இராமானுசனின் பொதுவாக்கம்==
வரிசை 33:
<math>x, y, z, w</math> முழு எண்களாக இருக்கும்படி எப்பொழுதும் தீர்வு செய்யமுடியுமா?
 
<math>a = 1 = b = c = d</math> என்ற நிலைதான் லாக்ராஞ்சியின்இலகுராஞ்சியின் நான்கு வர்க்கத்தேற்றம்.
 
மற்ற எல்லா நிலைகளுக்கும் [[இராமானுசன்]] கொடுத்த தீர்வு: எல்லா <math>n</math>-மதிப்புகளுக்கும் தீர்வு கிடைக்க <math>{a, b, c, d}</math> என்ற கணத்திற்கு 54 விதங்களில் மதிப்பு கொடுக்கமுடியும். 55வது விதமும் இராமானுசனால் சொல்லப்பட்டது. ஆனால் அது <math>n = 15 </math> என்ற ஒரு <math>n</math>-மதிப்பிற்கு ஒத்து வரவில்லை. <ref>http://www.math.snu.ac.kr/~mhkim/t-00indiana.pdf</ref>