அபராசித வர்ம பல்லவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{பல்லவ வரலாறு}}
'''அபராசித வர்ம பல்லவன்''' [[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்தை]] தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்த [[பல்லவர்|பல்லவப்]] பேரரசின் கடைசி மன்னனாவான். ஒன்பதாவது நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில் ஆட்சி புரிந்த அபராசிதன் கிபி 862-63 ஆண்டு [[திருப்புறம்பியம் போர்|திருப்புறம்பியத்தில் நடந்த போரில்]] [[பாண்டியர்|பாண்டிய]] மன்னன் வரகுண வர்மனை தோற்கடித்தான். இருப்பினும் அதே இடத்தில் [[சோழர்|சோழ]] மன்னன் [[ஆதித்த சோழன்|ஆதித்தன் I]] இவனைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றினான். இவனது அழிவுடன் பல்லவ வழிமுறை முடிவிற்கு வந்தது. பல்லவர்களின் ஆட்சி தொணாடைமண்டலம் என்னுமிடத்தில் முடிவிற்கு வந்தது.<ref>[http://books.google.co.in/books?id=WjDcd0cTFxQC&pg=PA548&lpg=PA548&dq=aparajitha+pallava&source=bl&ots=YoCQWlKFNm&sig=ilqThZQsfK07vLAbtK0fh7X3Fd0&hl=en&ei=qVgLTqaFDs6fmQXC6vi3AQ&sa=X&oi=book_result&ct=result&resnum=7&ved=0CEsQ6AEwBg#v=onepage&q&f=false Encyclopaedia of the Hindu world, Volume 2]
By Gaṅgā Rām Garg pp548</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/அபராசித_வர்ம_பல்லவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது