குளோடியசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
SM7 (பேச்சு | பங்களிப்புகள்) তুষারের প্রেমিক জুয়েল (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2587610 இல்லாது செய்யப்பட்டது அடையாளம்: Undo |

வரிசை 1:
{{unreferenced}}
{{Infobox Roman emperor| name = குளோடியசு
Claudius | title = [[ரோமப் பேரரசு|ரோமப் பேரரசன்]]| full name = டைபீரியஸ் குளோடியசு டுரூசசு
(பிறப்பில் இருந்து [[கிபி]] 4 வரை);
டைபீரியஸ் குளோடியசு நீரோ ஜெர்மானிக்கசு
(கிபி 4 - இறப்பு வரை);
டைபீரியசு குளோடியசு சீசர் ஆகுஸ்டசு
ஜெர்மானிக்கசு (பேரரசனாக)
| image = [[படிமம்:Château de Versailles, salon de la paix, buste d'empereur romain (Claude).jpg|200px]]
| reign = [[ஜனவரி 24]] [[41]]–[[அக்டோபர் 13]] [[54]]
| predecessor = [[கலிகூலா]]
| successor = [[நீரோ]]
| heir =
| spouse 1 = அமீலியா, லிவியா
| spouse 2 = 1) புளோட்டியா, கிபி 9–24
| spouse 3 = 2) ஏலியா, கிபி 28–31
| spouse 4 = 3) மெசலீனா, கிபி 38–48
| spouse 5 = 4) ஆக்ரிப்பீனா, கிபி 49–54
| children = 1) குளோடியசு ட்ரூசசு (சிறு வயதில் இறப்பு);
2) குளோடியா அண்டோனியா;
3) குளோடியா ஒக்டாவியா;
4) பிரித்தானிக்கஸ்;
5) [[நீரோ]] (வளர்ப்பு)
| dynasty = [[ஜூலியோ-குளோடிய வம்சம்]]
| father = நீரோ குளோடியசு ட்ரூசசு
| mother = அண்டோனியா
| date of birth = [[ஆகஸ்ட் 1]] [[கிமு 10]]
| place of birth = லக்டூனம்
| date of death = {{death date|54|10|13|mf=y}} (அகவை 63)
| place of burial = ஆகுஸ்டசின் அடக்கசாலை

'''டைபேரியஸ் குளோடியசு சீசர் ஆகுஸ்டசு ஜெர்மானிக்கசு''' (''Tiberius Claudius Caesar Augustus Germanicus'' அல்லது '''முதலாம் குளோடியசு''' ([[ஆகஸ்ட் 1]], [[கிமு 10]]– [[அக்டோபர் 13]], [[கிபி]] [[54]]) என்பவன் நான்காவது [[ரோமப் பேரரசு|ரோமப் பேரரசன்]] ஆவான். இவன் [[ஜனவரி 24]], [[கிபி]] [[41]] முதல் இறக்கும் வரை கிபி [[54]] வரையில் பதவியில் இருந்தான். தற்போதைய [[பிரான்ஸ்|பிரான்சில்]] பிறந்த கிளோடியசு ரோமப் பேரரசுக்கு வெளியே பிறந்த முதலாவது ரோமப் பேரரசன் ஆவான்.
அரசியலில் பெரும் அனுபவம் இல்லாவிடினும் இவன் தனது ஆட்சியைத் திறம்பட வகித்து வந்தான். பல பொது வேலைத்திட்டங்களை முன்னெடுத்து நிறைவேற்றினான். ரோமப் பேரரசு இவனது காலத்தில் மேலும் விரிவடைந்தது. [[பிரித்தானியா]]வைக் கைப்பற்றியமை இவனது காலத்திலேயே இடம்பெற்றது. தனிப்பட்ட வாழ்க்கையில் இவன் பல பின்னடைவுகளைக் கண்டான். அவற்றில் ஒன்று அவனது இறப்புக்குக் காரணமாயிற்று. தனது நான்காவது மனைவியினால் இவன் நஞ்சூட்டப்பட்டுக் கொல்லப்பட்டான்.
== வெளி இணைப்புகள் ==
** [http://penelope.uchicago.edu/Thayer/E/Roman/Texts/Suetonius/12Caesars/Claudius*.html Life of Claudius]
[[பகுப்பு:கிமு 10 பிறப்புகள்]]
[[பகுப்பு:54 இறப்புகள்]]
[[பகுப்பு:உரோமைப் பேரரசர்கள்]]