ஆசியக் கிண்ணம் 2018: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Godric ki Kothri (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2587628 இல்லாது செய்யப்பட்டது அடையாளம்: Undo |
சி Godric ki Kothriஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback |
||
வரிசை 1:
{{Infobox cricket tournament
|name=ஆசியக் கிண்ணம் 2018
|image=Asia Cup 2018 Logo.jpg
|fromdate=15|todate=[[செப்டம்பர் 28]], [[2018]]
|administrator=[[ஆசியத் துடுப்பாட்ட அவை]]
|cricket format=[[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்]]
|tournament format=[[தொடர் சுழல்முறைப் போட்டி|தொடர் சுழல்முறை]], [[ஒற்றை வெளியேற்றப் போட்டி|ஒற்றை வெளியேற்றம்]]
|host={{flag|UAE}}
| champions = {{cr|IND}}
| runner up = {{cr|BAN}}
| player of the series = {{flagicon|IND}} [[ஷிகர் தவான்|சிகர் தவான்]]
| most runs = {{flagicon|IND}} [[ஷிகர் தவான்|சிகர் தவான்]] (342)
| most wickets = {{flagicon|AFG}} [[ரஷீத் கான்|ரசீத் கான்]] (10)<br>{{flagicon|BAN}} [[முசுத்தாபிசூர் ரகுமான்]] (10)<br>{{flagicon|IND}} [[குல்தீப் யாதவ்]] (10)
|participants=6
|matches=13
|previous_year = 2016
|previous_tournament=ஆசியக் கிண்ணம் 2016
|next_year=2020
|next_tournament=ஆசியக் கிண்ணம் 2020
|count=
}}
'''ஆசியக் கிண்ணம் 2018''' (''2018 Asia Cup'') அல்லது '''யுனிமோனி ஆசியக் கிண்ணம்''' ('' Unimoni Asia Cup'')<ref>{{Cite news|url=https://www.sportbusiness.com/sport-news/unimoni-title-sponsor-uaes-asia-cup|title=Unimoni to title sponsor UAE’s Asia Cup|date=15 August 2018|work=SportBusiness Group|access-date=27-08-2018|language=en}}</ref> போட்டித் தொடர் 2018 செப்டம்பரில் [[ஐக்கிய அரபு அமீரகம்|ஐக்கிய அரபு அமீரகத்தில்]] நடைபெற்ற [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்]] தொடராகும்.<ref name="UAE">{{cite web|url=http://www.espncricinfo.com/ci/content/story/1142882.html|title=2018 Asia Cup moved from India to UAE|accessdate=10 April 2018|work=ESPN Cricinfo}}</ref> இது [[ஆசியக் கிண்ணம்|ஆசியக் கிண்ணத்]] தொடரின் 14-வது பதிப்பாகும். ஆசியக் கிண்ணத் துடுப்பாட்டத் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுவது இது மூன்றாவது முறையாகும். இதற்கு முன்னதாக [[ஆசியக் கிண்ணம் 1984|1984]], [[ஆசியக் கிண்ணம் 1995|1995]] ஆம் ஆண்டுகளில் நடைபெற்றுள்ளது. 2016 போட்டியில் வாகையாளராக வெற்றி பெற்ற [[இந்தியத் துடுப்பாட்ட அணி|இந்தியா]],<ref name="champs">{{cite web|url=https://www.icc-cricket.com/news/661607|title=India to host Asia Cup 2018 in UAE|accessdate=10-04-2018|work=International Cricket Council}}</ref> இறுதிப் போட்டியில் வங்காளதேசத்தை மூன்று இலக்குகளால் வென்று மீண்டும் வாகையாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.<ref name="Winner">{{cite web |url=https://www.icc-cricket.com/news/864025 |title=India creep home in final-over thriller to defend Asia Cup title |accessdate=28-09-2018 |work=International Cricket Council}}</ref>
[[ஆசியத் துடுப்பாட்ட அவை]]யின் ஐந்து [[ஆசியத் துடுப்பாட்ட அவை#முழுமையான உறுப்பு நாடுகள்|முழு உறுப்பு]] நாடுகள் இச்சுற்றுப் போட்டியில் பங்குபெற்றன. அவையாவன: [[ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணி|ஆப்கானித்தான்]], [[இலங்கைத் துடுப்பாட்ட அணி|இலங்கை]], [[இந்தியத் துடுப்பாட்ட அணி|இந்தியா]], [[பாக்கித்தான் துடுப்பாட்ட அணி|பாக்கித்தான்]], [[வங்காளதேசத் துடுப்பாட்ட அணி|வங்காளதேசம்]] ஆகியனவாகும். இவற்றுடன், 2018 ஆசியக் கிண்ணத் தேர்வுச் சுற்றில் வெற்றியடைந்த [[ஹொங்கொங் துடுப்பாட்ட அணி|ஆங்காங்]] அணியும் பங்குபெற்றது.<ref>{{cite web|url=https://www.icc-cricket.com/news/845119 |title=Hong Kong hold their nerve to clinch Asia Cup berth |work=International Cricket Council |accessdate=6-09-2018}}</ref> 2018 உலகக்கோப்பை தகுதிகாண் சுற்றில் பத்தாவதாக வந்ததை அடுத்து, ஆங்காங் அணி ஒருநாள் விளையாட்டுத் தகுதியை 2018 மார்ச்சில் இழந்தது.<ref>{{cite web|url=http://www.espncricinfo.com/series/8038/report/1133023/hong-kong-vs-papua-new-guinea-27th-match-9th-place-play-off-icc-cricket-world-cup-qualifier-2017-18 |title=Norman Vanua, Charles Amini help PNG defend 200 |work=ESPN Cricinfo |accessdate=9-09-2018}}</ref><ref>{{cite web|url=http://www.espncricinfo.com/story/_/id/24679878/asia-cup-participation-highlights-ironies-hong-kong-odi-existence |title=Asia Cup participation highlights the ironies of Hong Kong's ODI existence |work=ESPN Cricinfo |accessdate=15-09-2018}}</ref> ஆனாலும், 2018 செப்டம்பர் 9 இச்சுற்றில் விளையாடப்படும் அனைத்து ஆட்டங்களுக்கும் [[பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை]] ஒருநாள் தகுதியை வழங்கியது.<ref name="ODIStatus">{{cite web |url=https://www.icc-cricket.com/media-releases/846145 |title=ICC awards Asia Cup ODI status |work=International Cricket Council |accessdate=9-09-2018}}</ref>
ஆரம்பத்தில், இச்சுற்றுப் போட்டி இந்தியாவில் விளையாடுவதாக இருந்தது.<ref name="Fixtures">{{cite web |url=http://icc-live.s3.amazonaws.com/cms/media/about_docs/547c2a4d42a86-Copy%20of%20Copy%20of%20FTP%202015%20to%202019%20as%20at%20Nov%202014.pdf |title=Future Tours Programme |accessdate=24-08-2017 |work=International Cricket Council}}</ref><ref name="dates">{{cite web |url=http://www.espncricinfo.com/story/_/id/21746867/ipl-now-window-icc-future-tours-programme |title=IPL now has window in ICC Future Tours Programme |accessdate=12-12-2017 |work=ESPN Cricinfo}}</ref> ஆனாலும், இந்தியாவுக்கும் பாக்கித்தானுக்கும் இடையில் நிலவி வந்த தொடர்ச்சியான அரசியல் கொந்தளிப்புகளை அடுத்து இப்போட்டிகளை அமீரகத்தில் நடத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டது.<ref name="UAE"/>
குழு 'ஆ' வில், இலங்கை அணி தமது இரண்டு ஆட்டங்களிலும் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, சுற்றில் இருந்து வெளியேற்றப்பட்டது. [[ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணி|ஆப்கானித்தானும்]], வங்காளதேசமும் சூப்பர் 4 இல் விளையாடத் தகுதி பெற்றன.<ref name="AfgSL">{{cite web|url=https://www.icc-cricket.com/news/852628 |title=Afghanistan knock Sri Lanka out of the Asia Cup |work=International Cricket Council |accessdate=17-09-2018}}</ref><ref>{{cite web|url=http://www.espncricinfo.com/ci/content/story/1159673.html |title=Rahmat, spinners knock Sri Lanka out of Asia Cup |work=ESPN Cricinfo |accessdate=17-09-2018}}</ref> குழு 'அ' வில், [[ஹொங்கொங் துடுப்பாட்ட அணி|ஆங்காங்]] இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்ததை அடுத்து, [[இந்தியத் துடுப்பாட்ட அணி|இந்தியா]]வும், பாக்கித்தானும் சூப்பர் 4 சுற்றில் விளையாடத் தகுதி பெற்றன.<ref name="HKInd">{{cite web|url=https://www.icc-cricket.com/news/853271 |title=Hong Kong give India a scare, but Dhawan century proves just enough |work=International Cricket Council |accessdate=18-09-2018}}</ref>
[[#சூப்பர் 4|சூப்பர் 4]] சுற்றில், இந்தியா பாக்கித்தானை ஒன்பது இலக்குகளாலும், வங்காளதேசம் ஆப்கானித்தானை மூன்று ஓட்டங்களாலும் வென்றன. இந்தியா இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது, ஆப்கானித்தான் வெளியேற்றப்பட்டது.<ref>{{cite web|url=https://www.icc-cricket.com/news/860252 |title=Bangladesh edge out Afghanistan in last-ball thriller |work=International Cricket Council |accessdate=24-09-2018}}</ref><ref>{{cite web|url=http://www.espncricinfo.com/series/8532/report/1153252/afghanistan-vs-bangladesh-4th-match-super-four-asia-cup |title=Mustafizur defends seven in last over to knock out Afghanistan |work=ESPN Cricinfo |accessdate=24-09-2018}}</ref> அடுத்த ஆட்டத்தில், வங்காளதேசம் பாக்கித்தானை 47 ஓட்டங்களால் வென்று இறுதிப் போட்டிக்குத் தெரிவானது.<ref>{{cite web|url=https://www.thenational.ae/sport/cricket/bangladesh-stun-pakistan-to-reach-asia-cup-final-and-set-up-showdown-with-india-1.774419 |title=Bangladesh stun Pakistan to reach Asia Cup final and set up showdown with India |work=The National |accessdate=26 September 2018}}</ref>
== அணிகள் ==
* {{cr|AFG}}, [[பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை|ஐசிசி]] முழு உறுப்பு நாடு
* {{cr|BAN}}, ஐசிசி முழு உறுப்பு நாடு
* {{cr|IND}}, ஐசிசி முழு உறுப்பு நாடு
* {{cr|PAK}}, ஐசிசி முழு உறுப்பு நாடு
* {{cr|SL}}, ஐசிசி முழு உறுப்பு நாடு
* {{cr|HK}}, 2018 ஆசியக்கிண்ண தேர்வுச் சுற்று வெற்றியாளர்
== அரங்குகள் ==
{| class="wikitable" style="text-align:center;margin:0 auto"
|-
! colspan="2" | ஐக்கிய அரபு அமீரகம்
|-
! style="width:30%" | [[துபாய்]]
! style="width:34%" | [[அபுதாபி (நகரம்)|அபுதாபி]]
|-
| [[துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கு]]
| [[சேக் சயத் துடுப்பாட்ட அரங்கு]]
|-
| ஆள்கூறுகள்: {{coord|25|2|48|N|55|13|8|E|}}
| ஆள்கூறுகள்: {{coord|24|23|47|N|54|32|26|E}}
|-
| இருக்கைகள்: 25,000
| இருக்கைகள்: 20,000
|-
|ஆட்டங்கள்: 8
|ஆட்டங்கள்: 5
|-
| [[படிமம்:Dubai Sports City Pak vs Aussies.jpg|200px]]
| [[படிமம்:Pakvind123.JPG|200px]]
|}
==குழு நிலை==
=== பிரிவு அ ===
{| class="wikitable" style="text-align:center"
|-
! style="width:175px;" | அணி
! style="width:20px;" | {{Abbr | ஆ | விளையாடிய ஆட்டங்கள்}}
! style="width:20px;" | {{Abbr | வெ | வெற்றி}}
! style="width:20px;" | {{Abbr | தோ | தோல்வி}}
! style="width:20px;" | {{Abbr | ச | சமம்}}
! style="width:20px;" | {{Abbr | முஇ | முடிவு இல்லை}}
! style="width:20px;" | {{Abbr | பு | புள்ளிகள்}}
! style="width:45px;" | {{Abbr | [[நிகர ஓட்ட விகிதம்|நிஓவி]] | நிகர ஓட்ட விகிதம்}}
|- style="background:#cfc;"
| align=left | {{cr|IND}}
| 2 || 2 || 0 || 0 || 0 || '''4''' || +1.474
|- style="background:#cfc;"
| align=left | {{cr|PAK}}
| 2 || 1 || 1 || 0 || 0 || '''2''' || +0.284
|- style=←-"background:#cfc;"--->
| align=left | {{cr|HK}}
| 2 || 0 || 2 || 0 || 0 || '''0''' || –1.748
|}
----
{{Single-innings cricket match
| date = 16 செப்டம்பர் 2018
| time = 15:30
| daynight = Yes
| team1 = {{cr-rt|HK}}
| team2 = {{cr|PAK}}
| score1 = 116 (37.1 ஓவர்கள்)
| runs1 = ஐசாசு கான் 27 (47)
| wickets1 = உசுமான் கான் 3/19 (7.3 ஓவர்கள்)
| score2 = 120/2 (23.4 ஓவர்கள்)
| runs2 = இமாம்-உல்-ஹக் 50[[ஆட்டமிழக்காதவர்|*]] (69)
| wickets2 = ஏசான் கான் 2/34 (8 ஓவர்கள்)
| result = பாக்கித்தான் 8 இலக்குகளால் வெற்றி
| report = [http://www.espncricinfo.com/ci/engine/match/1153244.html ஓட்டப்பலகை]
| venue = [[துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கு]], [[துபாய்]]
| umpires = சோன் ஜார்ஜ் (தெஆ), அகமது சா பக்தீன் (ஆப்)
| motm உசுமான் கான் (பாக்)
| toss = நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆங்காங் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
| rain =
| notes = [[பாபர் அசாம்]] (பாக்) ஒருநாள் போட்டிகளில் விரைவாக 2,000 ஓட்டங்களைக் கடந்தவர்கள் வரிசையில் இரண்டாம் இடம் பெற்றார்.<ref>{{cite web|url=https://www.cricbuzz.com/cricket-news/104087/asia-cup-2018-red-hot-pakistan-swat-hong-kong-aside |title=Red-hot Pakistan swat Hong Kong aside |work=CricBuzz |accessdate=16-09-2018}}</ref>
}}
----
{{Single-innings cricket match
| date = 18 செப்டம்பர் 2018
| time = 15:30
| daynight = Yes
| team1 = {{cr-rt|IND}}
| team2 = {{cr|HK}}
| score1 = 285/7 (50 ஓவர்கள்)
| runs1 = [[ஷிகர் தவான்]] 127 (120)
| wickets1 = கிஞ்சித் சா 3/39 (9 ஓவர்கள்)
| score2 = 259/8 (50 ஓவர்கள்)
| runs2 = நிசாக்கத் கான் 92 (115)
| wickets2 = [[யுவேந்திர சகல்]] 3/46 (10 ஓவர்கள்)
| result = இந்தியா 26 ஓட்டங்களால் வெற்றி
| report = [http://www.espncricinfo.com/ci/engine/match/1153246.html ஓட்டப்பலகை]
| venue = [[துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கு]], [[துபாய்]]
| umpires = [[அனீசுர் ரஹ்மான்]] (வங்), [[ரொட் டக்கர்]] (ஆசி)
| motm = [[ஷிகர் தவான்]] (இந்)
| toss = நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆங்காங் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
| rain =
| notes = [[கலீல் அகமது]] (இந்) தனது முதலாவது ஒருநாள் பன்னாட்டுப் போட்டியில் விளையாடினார்.
* ''நிசாக்கத் கான், அன்சுமான் ரத் இணை ஆங்காங் அணிக்காக அதிக ஒருநாள் ஓட்டங்களைப் (174) பதிவு செய்தனர்.<ref name="HKInd" />
}}
----
{{Single-innings cricket match
| date = 19 செப்டம்பர் 2018
| time = 15:30
| daynight = Yes
| team1 = {{cr-rt|PAK}}
| team2 = {{cr|IND}}
| score1 = 162 (43.1 ஓவர்கள்)
| runs1 = [[பாபர் அசாம்]] 47 (62)
| wickets1 = [[புவனேசுவர் குமார்]] 3/15 (7 ஓவர்கள்)
| score2 = 164/2 (29 ஓவர்கள்)
| runs2 = [[ரோகித் சர்மா]] 52 (39)
| wickets2 = சதாப் கான் 1/6 (1.3 ஓவர்கள்)
| result = இந்தியா 8 இலக்குகளால் வெற்றி
| report = [http://www.espncricinfo.com/ci/engine/match/1153247.html ஓட்டப்பலகை]
| venue = [[துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கு]], [[துபாய்]]
| umpires = [[மராயிஸ் எராஸ்மஸ்]] (தெஆ), [[ருசிர பள்ளியகுரு]] (இல)
| motm = [[புவனேசுவர் குமார்]] (இந்)
| toss = நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாக்கித்தான் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
| rain =
| notes = பாக்கித்தானுக்கு எதிரான போட்டியில், எஞ்சியுள்ள பந்துகளின் அடிப்படையில், இந்தியா பெற்ற பெரும் வெற்றி இதுவாகும் (126).<ref name="PakInd">{{cite web |url=http://www.espncricinfo.com/series/8532/report/1153247/india-vs-pakistan-5th-match-group-asia-cup |title=Bhuvneshwar, Jadhav's three-wicket hauls set up easy win for India |work=ESPN Cricinfo |accessdate=20-09-2018}}</ref>
}}
=== பிரிவு ஆ ===
{| class="wikitable" style="text-align:center"
|-
! style="width:175px;" | அணி
! style="width:20px;" | {{Abbr | ஆ | விளையாடிய ஆட்டங்கள்}}
! style="width:20px;" | {{Abbr | வெ | வெற்றி}}
! style="width:20px;" | {{Abbr | தோ | தோல்வி}}
! style="width:20px;" | {{Abbr | ச | சமம்}}
! style="width:20px;" | {{Abbr | முஇ | முடிவு இல்லை}}
! style="width:20px;" | {{Abbr | பு | புள்ளிகள்}}
! style="width:45px;" | {{Abbr | [[நிகர ஓட்ட விகிதம்|நிஓவி]] | நிகர ஓட்ட விகிதம்}}
|- style="background:#cfc;"
| align=left | {{cr|AFG}}
| 2 || 2 || 0 || 0 || 0 || '''4''' || +2.270
|- style="background:#cfc;"
| align=left | {{cr|BAN}}
| 2 || 1 || 1 || 0 || 0 || '''2''' || +0.010
|-
| align=left | {{cr|SL}}
| 2 || 0 || 2 || 0 || 0 || '''0''' || –2.280
|}
{{Single-innings cricket match
| date = 15 செப்டம்பர் 2018
| time = 15:30
| daynight = Yes
| team1 = {{cr-rt|BAN}}
| team2 = {{cr|SL}}
| score1 = 261 (49.3 ஓவர்கள்)
| runs1 = [[முஷ்பிகுர் ரகீம்]] 144 (150)
| wickets1 = [[லசித் மாலிங்க]] 4/23 (10 ஓவர்கள்)
| score2 = 124 (35.2 ஓவர்கள்)
| runs2 = [[தில்ருவன் பெரேரா]] 29 (44)
| wickets2 = [[முசுத்தாபிசூர் ரகுமான்]] 2/20 (6 ஓவர்கள்)
| result = வங்காளதேசம் 137 ஓட்டங்களால் வெற்றி
| report = [http://www.espncricinfo.com/ci/engine/match/1153243.html ஓட்டப்பலகை]
| venue = [[துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கு]], [[துபாய்]]
| umpires = [[மராயிஸ் எராஸ்மஸ்]] (தெஆ), செட்டிகோடி சம்சுதீன் (இந்)
| motm = [[முஷ்பிகுர் ரகீம்]] (வங்)
| toss = நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற வங்காளதேசம் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
| rain =
| notes = ஒருநாள் பன்னாட்டுப் போட்டியில் இலங்கை அணி வங்காளதேசத்துக்கு எதிரான மிகக்குறைந்த ஓட்டங்களை இப்போட்டியில் பெற்றது<ref>{{cite web |url=http://www.espncricinfo.com/story/_/id/24692719/stats-bangladesh-pull-their-biggest-odi-win-away-home |title=Bangladesh pull off their biggest ODI win away from home |publisher=ESPN Cricinfo|accessdate=16-09-2018}}</ref>
}}
----
{{Single-innings cricket match
| date = 17 செப்டம்பர் 2018
| time = 15:30
| daynight = Yes
| team1 = {{cr-rt|AFG}}
| team2 = {{cr|SL}}
| score1 = 249 (50 ஓவர்கள்)
| runs1 = ரகுமத் சா 72 (90)
| wickets1 = [[திசாரா பெரேரா]] 5/55 (9 ஓவர்கள்)
| score2 = 158 (41.2 ஓவர்கள்)
| runs2 = [[உபுல் தரங்க]] 36 (64)
| wickets2 = [[ரஷீத் கான்]] 2/26 (7.2 ஓவர்கள்)
| result = ஆப்கானித்தான் 91 ஓட்டங்களால் வெற்றி
| report = [http://www.espncricinfo.com/ci/engine/match/1153245.html ஓட்டப்பலகை]
| venue = [[சேக் சயத் துடுப்பாட்ட அரங்கு]], [[அபுதாபி (நகரம்)|அபுதாபி]]
| umpires = கிரெகரி பிராத்வைட் (மேஇ), ஆசான் ராசா (பாக்)
| motm = ரகுமத் சா (ஆப்)
| toss = நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானித்தான் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
| rain =
| notes = இப்போட்டி ஆப்கானித்தானுக்கு எதிரான இலங்கையின் முதலாவது ஒருநாள் தோல்வியாகும்.<ref name="AfgSL"/>
}}
----
{{Single-innings cricket match
| date = 20 செப்டம்பர் 2018
| time = 15:30
| daynight = Yes
| team1 = {{cr-rt|AFG}}
| team2 = {{cr|BAN}}
| score1 = 255/7 (50 ஓவர்கள்)
| runs1 = அசுமத்துல்லா சாகிதி 58 (92)
| wickets1 = [[சகீப் அல் அசன்]] 4/42 (10 ஓவர்கள்)
| score2 = 119 (42.1 ஓவர்கள்)
| runs2 = [[சகீப் அல் அசன்]] 32 (55)
| wickets2 = [[ரஷீத் கான்]] 2/13 (9 ஓவர்கள்)
| result = ஆப்கானித்தான் 136 ஓட்டங்களால் வெற்றி
| report = [http://www.espncricinfo.com/ci/engine/match/1153248.html ஓட்டப்பலகை]
| venue = [[சேக் சயத் துடுப்பாட்ட அரங்கு]], [[அபுதாபி (நகரம்)|அபுதாபி]]
| umpires = நித்தின் மேனன் (இந்), [[ரொட் டக்கர்]] (ஆசி)
| motm = [[ரஷீத் கான்]] (ஆப்)
| toss = நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானித்தான் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
| rain =
| notes = அபு ஐதர் (வங்), நசுமுல் சாண்டோ (வங்) தமது முதலாவது ஒருநாள் பன்னாட்டுப் போட்டியில் விளையாடினர்.
}}
== சூப்பர் 4 ==
{| class="wikitable" style="text-align:center"
! style="width:175px;" | அணி
! style="width:20px;" | {{Abbr | ஆ | விளையாடிய ஆட்டங்கள்}}
! style="width:20px;" | {{Abbr | வெ | வெற்றி}}
! style="width:20px;" | {{Abbr | தோ | தோல்வி}}
! style="width:20px;" | {{Abbr | ச | சமம்}}
! style="width:20px;" | {{Abbr | முஇ | முடிவு இல்லை}}
! style="width:20px;" | {{Abbr | பு | புள்ளிகள்}}
! style="width:45px;" | {{Abbr | [[நிகர ஓட்ட விகிதம்|நிஓவி]] | நிகர ஓட்ட விகிதம்}}
|- style="background:#cfc;"
| align=left | {{cr|IND}}
| 3 || 2 || 0 || 1 || 0 || '''5''' || +0.863
|- style="background:#cfc;"
| align=left | {{cr|BAN}}
| 3 || 2 || 1 || 0 || 0 || '''4''' || –0.156
|- style=←-"background:#cfc;"--->
| align=left | {{cr|PAK}}
| 3 || 1 || 2 || 0 || 0 || '''2''' || –0.599
|-
| align=left | {{cr|AFG}}
| 3 || 0 || 2 || 1 || 0 || '''1''' || –0.044
|}
{{Single-innings cricket match
| date = 21 செப்டம்பர் 2018
| time = 15:30
| daynight = Yes
| team1 = {{cr-rt|BAN}}
| team2 = {{cr|IND}}
| score1 = 173 (49.1 ஓவர்கள்)
| runs1 = மெகெதி அசன் 42 (50)
| wickets1 = [[ரவீந்திர ஜடேஜா]] 4/29 (10 ஓவர்கள்)
| score2 = 174/3 (36.2 ஓவர்கள்)
| runs2 = [[ரோகித் சர்மா]] 83[[ஆட்டமிழக்காதவர்|*]] (104)
| wickets2 = [[ரூபெல் ஒசைன்]] 1/21 (5 ஓவர்கள்)
| result = இந்தியா 7 இலக்குகளால் வெற்றி
| report = [http://www.espncricinfo.com/ci/engine/match/1153249.html ஓட்டப்பலகை]
| venue = [[துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கு]], [[துபாய்]]
| umpires = கிரெகரி பிராத்வைட் (மேஇ), அசான் ராசா (பாக்)
| motm = [[ரவீந்திர ஜடேஜா]] (இந்)
| toss = நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
| rain =
| notes =
}}
----
{{Single-innings cricket match
| date = 21 செப்டம்பர் 2018
| time = 15:30
| daynight = Yes
| team1 = {{cr-rt|AFG}}
| team2 = {{cr|PAK}}
| score1 = 257/6 (50 ஓவர்கள்)
| runs1 = அசுமத்துல்லா சாகிதி 97[[ஆட்டமிழக்காதவர்|*]] (118)
| wickets1 = முகம்மது நவாசு 3/57 (10 ஓவர்கள்)
| score2 = 258/7 (49.3 ஓவர்கள்)
| runs2 = இமாம்-உல்-ஹக் 80 (104)
| wickets2 = [[ரஷீத் கான்]] 3/46 (10 ஓவர்கள்)
| result = பாக்கித்தான் 3 இலக்குகளால் வெற்றி
| report = [http://www.espncricinfo.com/ci/engine/match/1153250.html ஓட்டப்பலகை]
| venue = [[சேக் சயத் துடுப்பாட்ட அரங்கு]], [[அபுதாபி (நகரம்)|அபுதாபி]]
| umpires = அனில் சவுத்ரி (இந்), சோன் ஜார்ஜ் (தெஆ)
| motm = [[சோயிப் மாலிக்]] (பாக்)
| toss = நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானித்தான் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
| rain =
| notes = சகீன் அபிரிதி (பாக்) தனது முதலாவது பன்னாட்டு ஒருநாள் போட்டியில் விளையாடினார்.
}}
----
{{Single-innings cricket match
| date = 23 செப்டம்பர் 2018
| time = 15:30
| daynight = Yes
|| team1 = {{cr-rt|PAK}}
| team2 = {{cr|IND}}
| score1 = 237/7 (50 ஓவர்கள்)
| runs1 = [[சோயிப் மாலிக்]] 78 (90)
| wickets1 = [[ஜஸ்பிரித் பும்ரா]] 2/29 (10 ஓவர்கள்)
| score2 = 238/1 (39.3 ஓவர்கள்)
| runs2 = [[ஷிகர் தவான்]] 114 (100)
| wickets2 =
| result = இந்தியா 9 இலக்குகளால் வெற்றி
| report = [http://www.espncricinfo.com/ci/engine/match/1153251.html ஓட்டப்பலகை]
| venue = [[துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கு]], [[துபாய்]]
| umpires = [[ருசிர பள்ளியகுரு]] (இல), [[ரொட் டக்கர்]] (ஆசி)
| motm = [[ஷிகர் தவான்]] (இந்)
| toss = நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாக்கித்தான் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
| rain =
| notes = [[யுவேந்திர சகல்]] (இந்) தனது 50-வது ஒருநாள் இலக்கைக் கைப்பற்றினார்.<ref>{{cite web|url=https://www.icc-cricket.com/news/860143 |title=Dhawan and Sharma make short work of Pakistan |work=International Cricket Council |accessdate=23-09-2018}}</ref>
* ''[[ரோகித் சர்மா]] (இந்) ஒருநாள் போட்டிகளில் 7,000 ஓட்டங்களை எடுத்தார்.<ref>{{cite web|url=https://www.indiablooms.com/sports-details/SN/9189/rohit-sharma-completes-7000-runs-in-odi.html |title=Rohit Sharma completes 7000 runs in ODI |work=India Blooms |accessdate=23 September 2018}}</ref>
* ''இது இந்தியாவின் பாக்கித்தானுக்கு எதிரான (இலக்குகள் வாரியாக) பெரும் வெற்றி ஆகும்.<ref name="IndPakS4">{{cite web |title=India's biggest win by wickets against Pakistan |url=http://www.espncricinfo.com/story/_/id/24773817 |website=ESPNcricinfo |accessdate=24-09-2018}}</ref>
}}
----
{{Single-innings cricket match
| date = 23 செப்டம்பர் 2018
| time = 15:30
| daynight = Yes
| team1 = {{cr-rt|BAN}}
| team2 = {{cr|AFG}}
| score1 = 249/7 (50 ஓவர்கள்)
| runs1 = [[மகுமுதுல்லா ரியாத்]] 74 (81)
| wickets1 = [[அப்தாப் ஆலம்]] 3/54 (10 ஓவர்கள்)
| score2 = 246/7 (50 ஓவர்கள்)
| runs2 = அசுமத்துல்லா சாகிதி 71 (99)
| wickets2 = [[முசுத்தாபிசூர் ரகுமான்]] 2/44 (9 ஓவர்கள்)
| result = வங்காளதேசம் 3 ஓட்டங்களால் வெற்றி
| report = [http://www.espncricinfo.com/ci/engine/match/1153252.html ஓட்டப்பலகை]
| venue = [[சேக் சயத் துடுப்பாட்ட அரங்கு]], [[அபுதாபி (நகரம்)|அபுதாபி]]
| umpires = [[மராயிஸ் எராஸ்மஸ்]] (தெஆ), நித்தின் மேனன் (இந்)
| motm = [[மகுமுதுல்லா ரியாத்]] (வங்)
| toss = நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற வங்காளதேசம் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
| rain =
| notes = நசுமுல் இசுலாம் (வங்) தனது முதலாவது ஒருநாள் போட்டியில் விளையாடினார்.
* ''[[முசாரப் முர்தசா]] (வங்) தனது 250-வது ஒருநாள் இலக்கைக் கைப்பற்றினார்.<ref>{{cite web |title=Asia Cup 2018, Bangladesh vs Afghanistan: Statistical highlights of AFG innings |url=https://www.hindustantimes.com/cricket/asia-cup-2018-bangladesh-vs-afghanistan-statistical-highlights-of-afg-innings/story-zVs1BoTOVbcCMTuU3xvtfP.html |website=Hindustan Times |accessdate=24-09-2018 |language=en |date=24-09-2018}}</ref>
}}
----
{{Single-innings cricket match
| date = 25 செப்டம்பர் 2018
| time = 15:30
| daynight = Yes
| team1 = {{cr-rt|AFG}}
| team2 = {{cr|IND}}
| score1 = 252/8 (50 ஓவர்கள்)
| runs1 = [[முகம்மது சாஹ்ஷாட்|முகமது சசாத்]] 124 (116)
| wickets1 = [[ரவீந்திர ஜடேஜா]] 3/46 (10 ஓவர்கள்)
| score2 = 252 (49.5 ஓவர்கள்)
| runs2 = [[கே. எல். ராகுல்]] 60 (66)
| wickets2 = [[முகம்மது நபி (துடுப்பாட்டக்காரர்)|முகம்மது நபி]] 2/40 (10 ஓவர்கள்)
| result = ஆட்டம் சமனில் முடிந்தது.
| report = [http://www.espncricinfo.com/ci/engine/match/1153253.html ஓட்டப்பலகை]
| venue = [[துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கு]], [[துபாய்]]
| umpires = கிரெகரி பிராத்வைட் (மேஇ), [[அனீசுர் ரஹ்மான்|அனீசுர் ரகுமான்]] (வங்)
| motm = [[முகம்மது சாஹ்ஷாட்|முகமது சசாத்]] (ஆப்)
| toss = நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானித்தான் முத்லில் துடுப்பாடத் தீர்மானித்தது.
| rain =
| notes = தீபக் சாகர் (இந்) தனது முதலாவது ஒருநாள் போட்டியில் விளையாடினார்.
* ''[[மகேந்திரசிங் தோனி]] (இந்) 200-வது போட்டியில் தலைவராக விளையாடினார்.<ref>{{cite web|url=https://www.indiatoday.in/sports/cricket/story/ms-dhoni-captain-india-vs-afghanistan-asia-cup-2018-1348784-2018-09-25 |title=MS Dhoni captains India for 200th time in one-day internationals |work=India Today |accessdate=25-09-2018}}</ref>
}}
----
{{Single-innings cricket match
| date = 26 செப்டம்பர், 2018
| time = 15:30
| daynight = Yes
| team1 = {{cr-rt|BAN}}
| team2 = {{cr|PAK}}
| score1 = 239 (48.5 ஓவர்கள்)
| runs1 = [[முஷ்பிகுர் ரகீம்]] 99 (116)
| wickets1 = [[ஜுனைத் கான்]] 4/19 (9 ஓவர்கள்)
| score2 = 202/9 (50 ஓவர்கள்)
| runs2 = இமாம்-உல்-அக் 83 (105)
| wickets2 = [[முசுத்தாபிசூர் ரகுமான்]] 4/43 (10 ஓவர்கள்)
| result = வங்காளதேசம் 37 ஓட்டங்களால் வெற்றி
| report = [http://www.espncricinfo.com/ci/engine/match/1153254.html ஓட்டப்பலகை]
| venue = [[சேக் சயத் துடுப்பாட்ட அரங்கு]], [[அபுதாபி (நகரம்)|அபுதாபி]]
| umpires = சோன் ஜார்ஜ் (தெஆ), செட்டிதோடி சம்சுதீன் (இந்)
| motm = [[முஷ்பிகுர் ரகீம்]] (வங்)
| toss = நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற வங்காளதேசம் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
| rain =
| notes = ஆசியக்கோப்பையில் பாக்கித்தானுக்கு எதிராக வங்காளதேசம் பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.<ref>{{cite web|url=http://www.espncricinfo.com/series/8532/report/1153254/bangladesh-vs-pakistan-6th-match-super-four-asia-cup-2018-19 |title=Mushfiqur Rahim and Mustafizur Rahman lift Bangladesh into Asia Cup final|work=ESPN Cricinfo |accessdate=27-09-2018}}</ref>
}}
==இறுதிப் போட்டி==
{{Single-innings cricket match
| date = 28 செப்டம்பர் 2018
| time = 15:30
| daynight = Yes
| team1 = {{cr-rt|BAN}}
| team2 = {{cr|IND}}
| score1 = 222 (48.3 ஓவர்கள்)
| runs1 = லித்தன் தாசு 121 (117)
| wickets1 = [[குல்தீப் யாதவ்]] 3/45 (10 ஓவர்கள்)
| score2 = 223/7 (50 ஓவர்கள்)
| runs2 = [[ரோகித் சர்மா]] 48 (55)
| wickets2 = [[ரூபெல் ஒசைன்]] 2/26 (10 ஓவர்கள்)
| result = இந்தியா 3 இலக்குகளால் வெற்றி
| report = [http://www.espncricinfo.com/ci/engine/match/1153255.html ஓட்டப்பலகை]
| venue = [[துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கு]], [[துபாய்]]
| umpires = [[மராயிஸ் எராஸ்மஸ்]] (தெஆ), [[ருசிர பள்ளியகுரு]] (இல)
| motm = லித்தன் தாசு (வங்)
| toss = நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
| rain =
| notes = லித்தன் தாசு (வங்) தனது முதலாவது ஒருநாள் சதத்தை எடுத்தார்.<ref name="LD">{{cite web|url=https://www.indianexpress.com/article/sports/cricket/asia-cup-2018-final-liton-das-slams-maiden-odi-hundred-5378390/ |title=Asia Cup 2018 final: Liton Das slams maiden ODI hundred |work=The Indian Express |accessdate=28-09-2018}}</ref>
}}
== சான்றுகள் ==
{{Reflist|2}}
[[பகுப்பு:ஆசியக் கிண்ணம்]]
[[பகுப்பு:துடுப்பாட்டப் போட்டித் தொடர்கள்]]
[[பகுப்பு:2018இல் விளையாட்டுக்கள்]]
|