உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பக்கத்தை 'thumb|Naked womanthumb|Naked womanFile:Naked wo...' கொண்டு பிரதியீடு செய்தல்
வரிசை 1:
[[File:Naked woman.jpg|thumb|Naked woman]][[File:Naked woman.jpg|thumb|Naked woman]][[File:Naked woman.jpg|thumb|Naked woman]][[File:Naked woman.jpg|thumb|Naked woman]][[File:Naked woman.jpg|thumb|Naked woman]][[File:Naked woman.jpg|thumb|Naked woman]][[File:Naked woman.jpg|thumb|Naked woman]][[File:Naked woman.jpg|thumb|Naked woman]][[File:Naked woman.jpg|thumb|Naked woman]][[File:Naked woman.jpg|thumb|Naked woman]][[File:Naked woman.jpg|thumb|Naked woman]][[File:Naked woman.jpg|thumb|Naked woman]][[File:Naked woman.jpg|thumb|Naked woman]][[File:Naked woman.jpg|thumb|Naked woman]][[File:Naked woman.jpg|thumb|Naked woman]]
== தொகுப்புச் சுருக்கம் ==
கட்டுரையின் பகுதிகைளை நீங்கும்போது தொகுப்புச் சுருக்கத்தின் காரணம் தெரிவிக்கவும். இது மற்றவர்களுக்கு ஏன் நீக்கினீர்கள் என அறிய உதவியாக இருக்கும். நன்றி. --[[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 11:01, 20 சனவரி 2018 (UTC)
 
== மாதவிடாய் கட்டுரை ==
நீங்கள் [[மாதவிடாய்]] கட்டுரையில் விக்கிப்படுத்த வேண்டும் என்ற வார்ப்புருவை இணைத்துள்ளீர்கள். விக்கிப்படுத்தப்பட்டுத்தானே உள்ளது. ஏன் அந்த வார்ப்புருவை இணைத்துள்ளீர்கள் என அறியலாமா? --[[பயனர்:Kalaiarasy|கலை]] ([[பயனர் பேச்சு:Kalaiarasy|பேச்சு]]) 18:59, 21 சனவரி 2018 (UTC)
 
:{{ping|Kalaiarasy}} மாதவிடாயின் வலிக்கு எளிய மருத்துவம் என்ற பகுதி தனியார் வலைப்பதிவில் இருந்து முழுமையாக பிரதியிடப்பட்டுள்ளது. இதனை நீக்கியுள்ளேன்.--[[பயனர்:Kanags|Kanags]] ([[பயனர் பேச்சு:Kanags|பேச்சு]]) 22:59, 26 சனவரி 2018 (UTC)
 
::நன்றி [[பயனர்:Kanags|Kanags]]! நான் அந்தப் பகுதியில் பதிப்புரிமைப் பிரச்சனை உள்ளதா எனச் சரி பார்க்க வேண்டும் என்றெண்ணிவிட்டு, பின்னர் மறந்துவிட்டேன். --[[பயனர்:Kalaiarasy|கலை]] ([[பயனர் பேச்சு:Kalaiarasy|பேச்சு]]) 10:05, 27 சனவரி 2018 (UTC)
 
==படிம உரிமம்==
நீங்கல் பொதுவகத்தில் தரவேற்றும் படிமங்கள் உங்கள் சொந்தப் படிமங்களாக (புகைப்படங்கள்), அல்லது காப்புரிமை அற்ற படிமங்களாக இருக்க வேண்டும். வேறு இணையதளங்களில் இருந்து தரவிறக்கிய காப்புரிமையுடன் கூடிய அல்லது காப்புரிமை பற்றிய அறிவித்தல்கள் இல்லாத படிமங்களைப் பொதுவகத்தில் தரவேற்ற முடியாது. இந்திய அச்சு ஊடகங்களில் 1958 சனவரி 1 இற்கு முன்னர் வெளிவந்த படிமங்களை பின்வரும் விதிப்படி நீங்கள் scanன் செய்து பொதுவகத்தில் தரவேற்றலாம்:
 
According to The Indian Copyright Act, 1957 (Chapter V Section 25), Anonymous works, photographs, cinematographic works, sound recordings, government works, and works of corporate authorship or of international organizations enter the public domain 60 years after the date on which they were first published, counted from the beginning of the following calendar year (ie. '''as of 2018, works published prior to 1 January 1958 are considered public domain'''). Posthumous works (other than those above) enter the public domain after 60 years from publication date. Any other kind of work enters the public domain 60 years after the author's death. Text of laws, judicial opinions, and other government reports are free from copyright. Photographs created before 1958 are in the public domain 50 years after creation, as per the Copyright Act 1911.
--[[பயனர்:Kanags|Kanags]] ([[பயனர் பேச்சு:Kanags|பேச்சு]]) 23:42, 2 பெப்ரவரி 2018 (UTC)
 
==வேண்டுகோள்==
கஸ்தூரி குறித்தகட்டுரையில் அவருடையை படப்பட்டியலை உருவாக்கி இட்டேன் ஏதே பிழை வருகின்றது. வாய்ப்பிருப்பின் பார்க்க விழைகின்றேன்--[[பயனர்:Thamizhpparithi Maari|Thamizhpparithi Maari]] ([[பயனர் பேச்சு:Thamizhpparithi Maari|பேச்சு]]) 12:58, 27 பெப்ரவரி 2018 (UTC)
 
=== அன்புமணி படம் ===
[https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D&diff=prev&oldid=2492876] பெரிய அளவில் படம் இடம் பெற்று கட்டுரை படிக்க இயலாத காரணத்தால்ஹிபாயத்துல்லா 17:01, 4 மார்ச் 2018 (UTC)
 
[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D] தற்போது படத்தின் அளவைச் சரிசெய்துவிட்டேன் .. .. [[பயனர்:Gowtham Sampath|Gowtham Sampath]] ([[பயனர் பேச்சு:Gowtham Sampath|பேச்சு]]) 17:30, 4 மார்ச் 2018 (UTC)
 
==நன்றி==
* தமிழ்நாடு மாவட்டங்கள் கட்டுரையின் பகுதிகளை தமிழில் மொழிபெயர்த்தற்கு நன்றி... [[பயனர்:Kurinjinet|Kurinjinet]] ([[பயனர் பேச்சு:Kurinjinet|பேச்சு]])
 
== பதக்கம் ==
{| style="background-color:#fdffe7;border:1px solid#fceb92;max-width:80%;"
|rowspan="2" style="vertical-align: middle; padding: 5px;" | [[File:Working Man's Barnstar Hires.png|100px]]
|style="font-size: x-large; padding: 3px 3px 0 3px;height:1.5em;" | சிறந்த உழைப்பாளர் பதக்கம்
|-
|style="vertical-align: middle; padding: 3px;border-top: 1px solid#fceb92;" | --[[பயனர்:Nan|நந்தகுமார்]] ([[பயனர் பேச்சு:Nan|பேச்சு]]) 05:16, 8 சூலை 2018 (UTC)
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#145|பதிகை]])</small>
|}
 
பதக்கம் அளித்த --[[பயனர்:Nan|நந்தகுமார்]] அண்ணன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.. "[[பயனர்:Gowtham Sampath|கௌதம் ❤ சம்பத் ]] ([[பயனர் பேச்சு:Gowtham Sampath|பேச்சு]]) 06:23, 8 ஆகத்து 2018 (UTC)"
 
== உதவு ==
நண்பா உங்களைப்போல பயனர் பக்கம் வடிவமைப்பது எப்படி?
வழி காட்டுங்கள் நண்பா. [[பயனர்:இராமன் காசம்|இராமன் காசம்]] ([[பயனர் பேச்சு:இராமன் காசம்|பேச்சு]]) 10:22, 4 ஆகத்து 2018 (UTC)
 
வடிவமைக்கப்பட்டது. [[பயனர்:Gowtham Sampath|கௌதம் ❤ சம்பத் ]] ([[பயனர் பேச்சு:Gowtham Sampath|பேச்சு]]) 06:04, 8 ஆகத்து 2018 (UTC)
 
நண்பா ஆதாரங்களை விக்கிபீடியாவில் சமர்பிப்பது எப்படி? [[பயனர்:N.K.BALAMURUGAN|N.K.BALAMURUGAN]] ([[பயனர் பேச்சு:N.K.BALAMURUGAN|பேச்சு]]) 07:07, 5 அக்டோபர் 2018 (UTC)
 
== விக்கிப்பீடியா:தொழிற்கலைகள் ஆவணப்படுத்தல்/சுண்ணாம்புத் தொழில் ==
 
[[விக்கிப்பீடியா:தொழிற்கலைகள் ஆவணப்படுத்தல்/சுண்ணாம்புத் தொழில்]]. இந்தக் கட்டுரை கட்டுரை பெயர் வெளியில் இல்லை. விக்கிப்பீடியா செயற்திட்டப் பக்கங்களில் ஒன்று. ஆகையால் நீக்கல் வார்ப்புருவை நீக்கியுள்ளேன். கவனத்துக்கு நன்றி. --[[பயனர்:Natkeeran|Natkeeran]] ([[பயனர் பேச்சு:Natkeeran|பேச்சு]]) 19:22, 10 ஆகத்து 2018 (UTC)
 
== Regarding edit reverted ==
Hi, Sorry for writing in English. I got a notification [https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D&oldid=prev&diff=2567163 you have reverted my edit]. I thought addition of "* vlb janakiammal cas" by IP is not useful, I guess it's not in Tamil language. So, I have undid that edit. Thanks for correcting me, If my edits are not okay. It's nothing intentionally done. Sorry ! Regards, [[பயனர்:Tulsi Bhagat|Tulsi Bhagat]] ([[பயனர் பேச்சு:Tulsi Bhagat|பேச்சு]]) 07:32, 22 ஆகத்து 2018 (UTC)
 
Oh sorry. this is my fault.. Thanks for your edit ... [[பயனர்:Gowtham Sampath|கௌதம் ❤ சம்பத் ]] ([[பயனர் பேச்சு:Gowtham Sampath|பேச்சு]]) 10:14, 22 ஆகத்து 2018 (UTC)
 
== சிறந்த உழைப்பாளர் ==
 
{| style="border: 1px solid {{{border|gray}}}; background-color: {{{color|#fdffe7}}};"
|rowspan="2" style="vertical-align: middle; padding: 5px;" | [[File:NPPbarnstar.jpg|100px]]
|style="font-size: x-large; padding: 3px 3px 0 3px;height:1.5em;" | சிறந்த உழைப்பாளர் பதக்கம்
|-
|style="vertical-align: middle; border-top: 1px solid gray;" | தீக்குறும்பு அகற்றல், துப்புரவு செய்தல் ஆகிய பணிகளை தொடர்ந்து செய்து வருவதற்காக இப்பதக்கத்தை வழங்குகிறேன். உங்களது பங்களிப்பு துப்புரவு, நிர்வாக பங்களிப்புச் செய்பவர்களுக்கு பெரும் உதவியாக உள்ளது. பொதுவாக ஆங்கில விக்கியில் இப்பதக்கம் புதிய பக்கங்களை கவனித்து (சுற்றுக்காவல்) துப்புரவு பணி செய்பவர்களுக்கே இப்பதக்கம் வழங்கப்படும். ஆனால் சுற்றுக்காவல் என்ற அணுக்கம் இல்லாமலேயே சுற்றுக்காவல் செய்வது சிறப்பு. வாழ்த்துக்கள்! --[[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 02:01, 26 ஆகத்து 2018 (UTC)
|}
 
பதக்கம் அளித்த --[[பயனர்:AntanO|AntanO]] அண்ணன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி ... [[பயனர்:Gowtham Sampath|&#32;கௌதம் ❤ சம்பத்]] ([[பயனர் பேச்சு:Gowtham Sampath|பேச்சு]]) 08:13, 26 ஆகத்து 2018 (UTC)
*வாழ்த்துகள்!--[[பயனர்:Kanags|Kanags]] ([[பயனர் பேச்சு:Kanags|பேச்சு]]) 08:29, 26 ஆகத்து 2018 (UTC)
* நன்றி! -- [[பயனர்:Kanags|Kanags]] அண்ணா...[[பயனர்:Gowtham Sampath|&#32;கௌதம் ❤ சம்பத்]] ([[பயனர் பேச்சு:Gowtham Sampath|பேச்சு]]) 09:06, 26 ஆகத்து 2018 (UTC)
* நன்றி! -- [[பயனர்:கி.மூர்த்தி|கி.மூர்த்தி]] அண்ணா ...[[பயனர்:Gowtham Sampath|&#32;கௌதம் ❤ சம்பத்]] ([[பயனர் பேச்சு:Gowtham Sampath|பேச்சு]]) 09:07, 26 ஆகத்து 2018 (UTC)
 
== சுற்றுக்காவல், முன்னிலையாக்கர் ==
 
{{multiple image
| align = right
| image1 = Wikipedia Patroller.svg
| width1 = 100
| alt1 = சுற்றுக்காவல்
| link1 = சுற்றுக்காவல்
| image2 = Wikipedia Rollbacker.svg
| width2 = 100
| alt2 = முன்னிலையாக்கர்
| link2 = முன்னிலையாக்கர்
}}
வணக்கம். உங்கள் கணக்கு '''[[விக்கிப்பீடியா:சுற்றுக்காவல்|சுற்றுக்காவல்]]''', '''[[விக்கிப்பீடியா:முன்னிலையாக்கர்|முன்னிலையாக்கர்]]''' என்ற பயனர் உரிமைகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. சுற்றுக்காவல் மூலம் சுற்றுக்காவல் செய்யப்படாத பக்கங்களையும் சுற்றுக்காவலுக்குட்பட்டதாகக் குறிக்க முடியும். இவை பற்றி மேலதிக விபரங்கள் குறித்த பக்கங்களில் உள்ளன. அவற்றை விளங்கிக் கொண்டு மேலும் சிறப்பாகப் பங்களிக்க வாழ்த்துக்கள். --[[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 02:18, 26 ஆகத்து 2018 (UTC)
# {{like}}----[[பயனர்:கி.மூர்த்தி|கி.மூர்த்தி]] ([[பயனர் பேச்சு:கி.மூர்த்தி|பேச்சு]]) 02:23, 26 ஆகத்து 2018 (UTC)
==உதவி==
தற்போது [[யுவேந்திர சகல்]] எனும் கட்டுரையைத் தொகுத்துள்ளேன். இதில் நீங்கள் கூறியது போல் நிரல் சரியாக உள்ளதா எனத் தெரிவிக்கவும் நன்றி. வாழ்க வளமுடன். [[பயனர்:Dsesringp|Dsesringp]] ([[பயனர் பேச்சு:Dsesringp|பேச்சு]]) 16:32, 23 செப்டம்பர் 2018 (UTC)
 
:{{ping|Dsesringp}} சரியாக உள்ளது. நன்றி--[[பயனர்:Gowtham Sampath|&#32;கௌதம் ❤ சம்பத்]] ([[பயனர் பேச்சு:Gowtham Sampath|பேச்சு]]) 17:41, 23 செப்டம்பர் 2018 (UTC)
நன்றி {{ping|Gowtham Sampath}}
 
== கி.த.பச்சையப்பன் பக்கம் மாற்றம் தொடர்பாக ==
 
வணக்கம்,
[[கி.த.பச்சையப்பன்]] அவர்களின் பக்கம் உருவாக்கியிருந்தேன். அதை தாங்கள் கி.த.பச்சையப்பன் என புதுப்பக்கத்திற்கு நகர்த்தியிருந்தீர்கள். காரணம் புரியவில்லை. தெரிந்துகொள்ள ஆவல்! நன்றி! --[[பயனர்:Jayreborn|Jayreborn]] ([[பயனர் பேச்சு:Jayreborn|பேச்சு]]) 19:20, 23 செப்டம்பர் 2018 (UTC)
 
:{{ping|Jayreborn}} தாங்கள் ''கி.த.பச்சையப்பன்'' என்னும் பெயரில் கட்டுரை ஒன்றை உருவாக்கியுள்ளீர். அந்த கட்டுரையில் தலைப்பின் பெயரானது, முதல் எழுத்து +புள்ளிக்கு (Initial) அடுத்து இடம் விடாமல் அடுத்த எழுத்தை எழுதியுள்ளீர். அதனால் விக்கிப்பீடியாவிற்கு ஏற்றவாறு கட்டுரையின் தலைப்பை [[கி. த. பச்சையப்பன்]] என்பதற்கு நகர்த்தினேன். விக்கிப்பீடியாவில் கட்டுரை தலைப்பு எப்போதும் முதல் எழுத்து+புள்ளிக்கு இடைவெளி விட்டு அடுத்த எழுத்து இருத்தல் வேண்டும்.
 
உதாரணமாக :*
*[[ச.இராமதாசு]] என்பது தவறு - [[ச. இராமதாசு]] என்பது சரி
[[மு.கருணாநிதி]] என்பது தவறு -
[[மு. கருணாநிதி]] என்பது சரி
*[[ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்]] என்பது தவறு - [[ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்]] என்பது சரியானது.
 
புரிந்ததா நண்பரே. நன்றி--[[பயனர்:Gowtham Sampath|&#32;கௌதம் ❤ சம்பத்]] ([[பயனர் பேச்சு:Gowtham Sampath|பேச்சு]]) 19:41, 23 செப்டம்பர் 2018 (UTC)
 
மிக்க நன்றி திரு.கௌதம் சம்பத். இனி அதையே பின்பற்றுகிறேன். நன்றி !
 
==பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018==
'''பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018''', பெண்கள் உடல்நலம் சார்ந்த கட்டுரைகளை உருவாக்கவும் மேம்படுத்தவும் நடைபெறும் தொடர்தொகுப்பு (Edit-a-thon). அக்டோபர் மாதம் முழுவது நடைபெறும் இத்தொடர்தொகுப்பு போட்டியில் பங்குபெற்று பெண்கள் நலன்சார்ந்த கட்டுரைகளை உருவாக்கி/மேம்படுத்தி உதவுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். போட்டிக்குறித்த தகவல்களை [[விக்கிப்பீடியா:பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018|இந்தப்]] பக்கத்தில் காணலம். நன்றி --[[பயனர்:Nandhinikandhasamy|நந்தினிகந்தசாமி]] ([[பயனர் பேச்சு:Nandhinikandhasamy|பேச்சு]])
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Gowtham_Sampath" இலிருந்து மீள்விக்கப்பட்டது