பேச்சு:மலையாளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 22:
{{எதிர்ப்பு}} - பெரும்பாலான மலையாள மொழிச் சொற்களை நாம் அப்படியே அவர்களின் உச்சரிப்பின்படி தானா எழுதுகிறோம்? தெலுகை நாம் ஏன் தெலுங்கு என்று எழுதுகிறோம்? எதையும் நாம் எமது முறைப்படி தான் எழுத வேண்டும். மூலச் சொற்களின் ஒலிப்பு நமது பயன்பாட்டில் இருந்து வேறுபட்டால் அச்சொல்லையும் கட்டுரை ஆரம்பத்தில் தருவது தான் விக்கி நடைமுறை. அவ்வாறே கட்டுரையில் திருத்தம் செய்துள்ளேன். அதற்காக கட்டுரைத் தலைப்பையே மாற்றக் கோர முடியாது.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 22:00, 27 சூன் 2015 (UTC)
 
:இது எல்லா மொழிகளிலும் இயல்பாக நடைபெறுவது தான். பார்க்க: பகுப்பு:கிரந்தம் பற்றிய உரையாடல்கள் --[[பயனர்:மதனாஹரன்|மதனாகரன்]] ([[பயனர் பேச்சு:மதனாஹரன்|பேச்சு]]) 03:14, 28 சூன் 2015 (UTC)
:மலையாளமே சரி மலையாளத்தில் ஐகாரத்தை அகரமாக ஒலிப்பர் எ.கா மலை=மல(മല) பனை=பன(പന) தென்னை=தென்ன(തെന്ന) [[பயனர்:சதீஸ்|சதீஸ்]] ([[பயனர் பேச்சு:சதீஸ்|பேச்சு]]) 16:02, 13 அக்டோபர் 2018 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:மலையாளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மலையாளம்" page.