எர்மான் எமில் பிசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
* வேதியியலில் நோபல் பரிசு {{small|(1902)}}
* எலியட் கிரெசன் பதக்கம் {{small|(1913)}}}}}}
'''எர்மான் எமில் லுாயிசு பிசர்''' [[அரச கழகம்|FRS]] FRSE FCS (''Hermann Emil Fischer'', 9 அக்டோபர், 1852 – 15 சூலை, 1919) செருமனி நாட்டைச் சேர்ந்த வேதியியலாளர் ஆவார்.  [[சர்க்கரை]] மற்றும் [[பியூரின்]] தொகுதிச் சேர்மங்களைச் செயற்கை முறையில் தயாரிக்கும் வழிமுறைகளைக் கண்டறிந்தமைக்காக இவருக்கு 1902 ஆம் ஆண்டின் வேதியியல் துறைக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவர் பிசர் எசுத்தராக்குதல் வினையினைக் கண்டறிந்தார். சீர்மையற்ற கார்பன் அணுக்களை வரைந்து அவற்றின் அமைவைக் குறிப்பிடப் பயன்படும் ஒரு  முன் வீச்சு மாதிரியை உருவாக்கினார். இது அவரின் பெயராலேயே பிசர் முன் நீட்சி மாதிரி (Fischer projection) என அழைக்கப்படுகிறது. ஒரு போதும் தனது முதல் பெயரைப் பயன்படுத்தியதில்லை. அவர் வாழ்நாள் முழுவதும் எமில் பிசர் எனவே அழைக்கப்பட்டார்.<ref>{{Cite journal|last=Horst Kunz|author=Horst Kunz|year=2002|title=Emil Fischer – Unequalled Classicist, Master of Organic Chemistry Research, and Inspired Trailblazer of Biological Chemistry|journal=Angewandte Chemie International Edition|volume=41|issue=23|pages=4439–4451|pmid=12458504|PMID=12458504|doi=10.1002/1521-3773(20021202)41:23<4439::AID-ANIE4439>3.0.CO;2-6|DOI=10.1002/1521-3773(20021202)41:23<4439::AID-ANIE4439>3.0.CO;2-6}}</ref><ref>{{Cite journal|last=Lichtenthaler|last1=Lichtenthaler|first1=F. W.|first=F. W.|year=1992|title=Emil Fischers Beweis der Konfiguration von Zuckern: eine Würdigung nach hundert Jahren|journal=Angewandte Chemie|volume=104|issue=12|pages=1577–1593|doi=10.1002/ange.19921041204|DOI=10.1002/ange.19921041204}}</ref><ref>{{Cite journal|last=Forster|first=Martin Onslow|date=1 January 1920|title=Emil Fischer memorial lecture|journal=Journal of the Chemical Society, Transactions|volume=117|pages=1157–1201|doi=10.1039/CT9201701157|DOI=10.1039/CT9201701157}}</ref><ref>[http://nobelprize.org/nobel_prizes/chemistry/laureates/1902/fischer-bio.html Biography] Biography of Fischer from Nobelprize.org website</ref>
 
== வாழ்க்கை வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/எர்மான்_எமில்_பிசர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது