கருக்காடிக்கூறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:DAMP chemical structure.png|200px|thumb|வலது|கட்டமைப்பு]]
 
'''கருக்காடிக்கூறுகள்''' அல்லது '''நியூக்கிளியோடைடுகள்''' (''Nucleotide'') என்பவை [[டி. என். ஏ.]] போன்ற [[கருவமிலம்|கருவமிலங்கள்]] உருவாகுவதற்கான அடிப்படை மூலக்கூறுகள் ஆகும். பல கருக்காடிக்கூறுகள் இணைந்து [[கருவமிலம்]] உருவாகின்றது. ஒரு கருக்காடிக்கூறு [[ஐங்கரிச்சர்க்கரை]] அல்லது பென்டோசு வெல்லம், [[நைட்ரசக் காரம்]] மற்றும் குறைந்தது ஒரு [[பொசுப்பேட்டு]] ஆகிய மூவற்றாலும் உருவாகியிருக்கும்.<ref name="மூன்று">{{cite web | url=http://www.biology-pages.info/N/Nucleotides.html | title=Nucleotides consist of three parts: | accessdate=11 சனவரி 2017}}</ref> கருக்காடிக்கூறுகள் [[கரிமச் சேர்மம்|கரிமச் சேர்மங்கள்]] ஆகும்.
'''அசீசு சாஞ்சார்''' (''Aziz Sancar'', பிறப்பு: 1946) [[துருக்கி]]ய அமெரிக்க உயிர் வேதியியல் அறிவியலாளர் ஆவார். மூலக்கூற்று உயிர்வேதியியல் வல்லுநரான இவர் [[டி. என். ஏ.]] சீராக்கல் <ref name="Griffiths_Wessler_2008">{{cite book |author1=Carroll SB |author2=Wessler SR |author3=Griffiths AJFl |author4=Lewontin RC | title = Introduction to genetic analysis | publisher = W.H. Freeman and Co | location = New York | year = 2008 | page = 534 | isbn = 0-7167-6887-9 }}</ref> ஆய்வுகளுக்காக அறியப்படுகிறார். <ref>http://www.med.unc.edu/biochem/asancar</ref>. [[டி. என். ஏ.]] பொருந்தாமையை சீர்ப்படுத்திய ஆய்வுகளுக்காக இவருக்கும், சுவீடனைச் சேர்ந்த [[தோமசு லின்டால்]], மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த [[பவுல் மோட்ரிச்]] ஆகியோருக்கும் 2015 ஆம் ஆண்டுக்கான [[வேதியியலுக்கான நோபல் பரிசு]] கூட்டாக வழங்கப்பட்டது.<ref name="bbc">{{cite web | url=http://www.bbc.com/news/uk-england-34464580 | title=DNA repair wins chemistry Nobel | date=7 அக்டோபர் 2015 | accessdate=7 அக்டோபர் 2015}}</ref><ref>{{Cite web|title = The Nobel Prize in Chemistry 2015|url = http://www.nobelprize.org/nobel_prizes/chemistry/laureates/2015/|website = www.nobelprize.org|accessdate = 2015-10-07}}</ref>. [[ஒளிவினை நொதி]] மற்றும் பாக்டிரியாக்களின் [[கருக்காடிக்கூறு|நியூக்ளியோடைடுகளை]] வெட்டி பழுதுபார்த்தல் போன்ற துறைகளிலும் இவருடைய பங்களிப்புகள் உள்ளன.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கருக்காடிக்கூறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது