யோனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
காலம் கடந்த வார்ப்புரு நீக்கல்
வரிசை 39:
 
 
 
 
 
== கட்டமைப்பு ==
===முழு உடற்கூறமைப்பு===
[[File:Blausen 0400 FemaleReproSystem 02b.png|thumb|upright=1.36|alt=Diagram illustrating female pelvic anatomy|Pelvic anatomy including organs of the female reproductive system]]
 
மனித யோனியானது பெண்குறிமுதல் கருப்பை வாய் வரை நீடித்துள்ள மீள்தன்மையுள்ள தசை வழியாகும்.<ref name="Snell">{{cite book|vauthors=Snell RS|title=Clinical Anatomy: An Illustrated Review with Questions and Explanations|url=https://books.google.com/books?id=5s7jDVQkCfoC&pg=PA98 |year=2004|publisher=Lippincott Williams & Wilkins|isbn=978-0-7817-4316-7|page=98}}</ref><ref name="Dutta">{{cite book|vauthors=Dutta DC |title=DC Dutta's Textbook of Gynecology |year=2014|publisher=JP Medical Ltd|isbn=978-9351520689|pages=2–7|url=https://books.google.com/books?id=40yVAwAAQBAJ&pg=PA2}}</ref> யோனியின் திறப்பானது பிறப்புறுப்பு முக்கோண்ப்பகுதியில் அமைந்துள்ளது. பிறப்புறுப்பு முக்கோணம் என்பது மலவாய்க்கும் பெண்குறிக்கும் இடைப்பட்ட பகுதியில் சிறுநீரகத்திறப்புடன் பிறப்புறுப்பின் வெளிப்புரப்புறப் பகுதிகளை உள்ளடக்கிய பகுதியாகும்.<ref name="Drake">{{cite book|vauthors=Drake R, Vogl AW, Mitchell A|title=Gray's Basic Anatomy E-Book |year=2016|publisher=[[Elsevier Health Sciences]]|isbn=978-0323508506|page=246|url=https://books.google.com/books?id=fojKDQAAQBAJ&pg=PA246}}</ref>
யோனி வழியானது சிறுநீர்த் திறப்புக்குப் பின்னும் பெருங்குடல் கீழ்வாய்ப் பகுதிக்கு முன்னும் மேலும் கீழுமாய்ப் பின்னோக்கி அமைந்துள்ளது மேற்புற யோனிக்கருகில் சுமார் 90 பாகைக் கோணத்தில், கருப்பை வாய்ப்பகுதியானது சற்று புடைத்தபடி காணப்படுகிறது. <ref name="Mulhall">{{cite book |vauthors=Ginger VA, Yang CC |chapter=Functional Anatomy of the Female Sex Organs |veditors=Mulhall JP, Incrocci L, Goldstein I, Rosen R |title=Cancer and Sexual Health |isbn=978-1-60761-915-4 |publisher=[[Springer Publishing|Springer]] |year = 2011 |pages=13, 20–21 |chapter-url = https://books.google.com/?id=GpIadil3YsQC&pg=PA13}}</ref>
யோனி மற்றும் [[பெண்குறி]] இரண்டும் [[இதழ் (பிறப்புறுப்பு)|இதழ்களால் பாதுகாக்கப்படுகிறது.<ref name="Kinetics2009">{{cite book |vauthors=Ransons A |chapter=Reproductive Choices |title=Health and Wellness for Life|chapter-url=https://books.google.com/books?id=2GZ7N4wOeGYC&pg=PA221 |date=May 15, 2009|publisher=Human Kinetics 10%|isbn=978-0-7360-6850-5|page=221}}</ref>
 
 
"https://ta.wikipedia.org/wiki/யோனி" இலிருந்து மீள்விக்கப்பட்டது