இந்திய அரசியலில் பெண்களின் பங்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
{{under construction}}
'''அரசியல் பங்களிப்பு''' எனும் சொல் மிகப்பரந்த பொருளுடையது. இச்சொல் [[ஓட்டுரிமை]]யை மட்டும் குறிப்பதன்று. ஆனால் அதேவேளை முடிவெடுக்கும் நடவடிக்கைகள், அரசியல் செயல்பாடுகள், அரசியல் விழிப்புணர்வு ஆகிய இன்னும் பலவற்றைக் குறிப்பதாகும். இந்தியாவில் பெண்கள் ஓட்டுப்போடுதல், சிறிய அளவில் பொதுத்துறை நிறுவனங்கள் நடத்துதல், அரசியல் கட்சிகள் ஆகியவற்றில் ஆண்களை விட அதிகம் பங்குகொள்கின்றனர். அரசியல் செயல்பாடு என்பது பொதுவாகப் பெண்களின் அரசியல் பங்களிப்புகளில் வலிமையானதாக இருப்பதில்லை.<ref>[http://gangothri.org/node/78 PDownload Mp3olitical empowerment of women]</ref> அரசியலில் நிலவும் பாலின சமத்துவமினைக்கு எதிராகவே இந்திய அரசாங்கம் பெண்களுக்கு உள்நாட்டு அரசியலில் இட ஒதுக்கீட்டை வழங்கியது. 2014 பாராளுமன்ற பொதுத் தேர்தலில் ஆண்களின் வாக்குப்பதிவு 67.09 % ஆகவும், பெண்கலின் வாக்குப்பதிவு 65.63% ஆகவும் இருந்தது. இந்தியா, பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவ எண்ணிக்கை அடிப்படையில் கீழிருந்து 20 ஆவது தரநிலையில் உள்ளது.<ref name=RaiElectoralParticipation>{{cite journal|last=Praveen|first=Rai|title=Electoral Participation of Women in India: Key Determinants and Barriers|journal=Economic and Political Weekly|date=14 January 2011|volume=XVLI|issue=3|pages=47–55}}</ref>
இந்தியாவில் பெண்கள் குடியரசுத்தலைவராகவும், இந்தியாவின் பிரதம மந்திரியாகவும், பல்வேறு மாநிலங்களில் முதலமைச்சர்களாகவும் இருந்துள்ளனர். இந்திய வாக்காளர்கள் மாநில சட்டமன்றம், தேசிய பாராளுமன்றம் ஆகியவற்றுக்காக பல ஆண்டுகளாகப் பெண்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_அரசியலில்_பெண்களின்_பங்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது