"திபெத் தன்னாட்சிப் பகுதி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

20 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
88.106.10.74 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2588360 இல்லாது செய்யப்பட்டது
(88.106.10.74 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2588360 இல்லாது செய்யப்பட்டது)
[[File:Tibet in China (claimedundisputed + other de-facto hatched) (+all claims hatched).svg|thumb|சீனாவில் திபெத் தன்னாட்சிப் பகுதி]]
 
'''திபெத் தன்னாட்சி பகுதி''' (''Tibet Autonomous Region'') அல்லது சுருக்கமாக '''[[திபெத்]]''' ([[சீனம்]]: 西藏自治区) என்பது [[சீன மக்கள் குடியரசு|சீன மக்கள் குடியரசால்]] 1958-ல் திபெத்திய ஆன்மிகம் மற்றும் அரசியல் தலைவரான 14வது [[டென்சின் கியாட்சோ (14வது தலாய் லாமா)|தலாய் லாமாவை]] விரட்டிவிட்டு, ஆக்கிரமிக்கப்பட்ட [[திபெத்]] நாடாகும். 1965-ல் திபெத் ஒரு மாகாண அளவிலான தன்னாட்சிப் பகுதியாக அறிவிக்கப்பட்டது. இது சிசங் தன்னாட்சி பகுதி என்றும் அழைக்கப்படுகிறது.<ref>[http://www.chinatoday.com/city/tibet.htm Tibet (Xi'zang)]</ref> திபெத் தன்னாட்சிப் பகுதியின் நிர்வாகத் தலைநகரம் [[லாசா]] ஆகும். திபெத் தன்னாட்சிப் பகுதி 6 மாவட்டங்களாகவும், 68 கவுண்டிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. <ref>[https://www.britannica.com/place/Tibet Tibet AUTONOMOUS REGION, CHINA]</ref><ref>[http://www.bbc.com/news/world-asia-pacific-16689779 Tibet profile]</ref>
32

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2588361" இருந்து மீள்விக்கப்பட்டது