"தருமன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

119 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
Semmal50ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி (Semmal50ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
'''தருமன்''' [[மகாபாரதம்|மகாபாரதத்தில்]] [[பாண்டு]] மற்றும் [[குந்தி]] ஆகியோரின் மகன் ஆவார். இவர் பஞ்ச [[பாண்டவர்|பாண்டவர்களில்]] மூத்தவர். இவர் துர்வாச முனிவரின் வரத்தின் காரணமாக குந்திக்கு [[எமன்|எமதர்மன்]] மூலம் பிறந்தவர்.[[குருச்சேத்திரப் போர்|குருச்சேத்திரப் போரில்]] பாண்டவர்களின் தலைவராய் இருந்தவர்.இவர் [[அத்தினாபுரம்]] மற்றும் [[இந்திரப்பிரஸ்தம்]] ஆகியவற்றின் அரசர்.
 
இவர் அனைத்து தர்ம சாஸ்த்திரங்களையும் அறிந்தவர். தருமரின் தந்தை [[பாண்டு|பாண்டு]] [[அந்தணர்|முனிவர்]] ஒருவரால் சபிக்கப்பட்டார்.அந்த சாபத்தின் விளைவாக தருமரின் தந்தை அரச பதவியைத் துறந்து தம் மனைவியரோடு வாழ்ந்து வந்தார். குந்தியின் திருமணத்திற்கு முன்பு [[துர்வாசர்|துருவாச முனிவர்]] செயத தவத்தின் போது குந்தி அவருக்கு செய்த பணிவிடைகளைப் பாராட்டி குந்திக்கு தேவர்களிடமிருந்து குழந்தைகள் பிறக்க வரம் அளித்தார். அதை இப்போது தன் கணவனான பாண்டுவிடம் kahagdhfghedgfdhgfhdgfhdgfhgfhdgfhdgfhddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddgggggggggggggggggதெரிவித்தாள்தெரிவித்தாள்.அதன்படி குந்தி தேவர்களிடம் பிள்ளை வரம் வேண்டினாள். அவ்வாறு [[யமன்|எம தருமராசன்]] மூலம் பிறந்த பிள்ளை தான் தருமர்.
 
[[திரெளபதி]] எனும் மனைவியை தன் சகோதரர்களுடன் பகிர்ந்து குடும்ப வாழ்க்கை நடத்தினார். [[கௌரவர்|கௌரவர்களுடன்]] நடத்திய சூதாட்டத்தில் தனது நாட்டையும், சகோதரர்கள் மற்றும் மனைவி திரௌபதியையும் இழந்து 13 ஆண்டுகள் திரௌபதி மற்றும் சகோதரகளும் வனவாசம் சென்று பின்பு [[குருச்சேத்திரப் போர்|குருசேத்திரப் போரில்]] கௌரவர்களை வென்று சூதில் இழந்த [[இந்திரப்பிரஸ்தம்]] மீட்டதுடன் அத்தினாபுரத்திற்கு அரசன் ஆனான்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2588469" இருந்து மீள்விக்கப்பட்டது