சிராபந்தி சாட்டர்ஜி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 16:
== திரைப்பட வாழ்க்கை ==
சிராபந்தி பிரதானமாக [[கொல்கத்தா]]வை அடிப்படையாகக்கொண்ட [[மேற்கு வங்காளம்|மேற்கு வங்கத்]] திரைப்படங்களில் இயங்கிவருகிறார். இவர் 1997 ஆம் ஆண்டு ''மாயர் பதான்'' என்ற வங்கப்படத்தில் சிறு வேடத்தில் நடித்தார். மேலும் இவர் இடிவி பங்களா தொலைக்காட்சியின் ஒரு சில தொலைக்காட்சிப் படங்களில் தோன்றினார். 2003 இவர் முதன்முதலில் முதன்மைப் பாத்திரத்தில் நடித்த சாம்பியன் படமானது பெருவெற்றி கண்டது. ஐந்து ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, 2008 ஆம் ஆண்டு ''பாலாபாஷா'' என்றதெ திரைப்படத்தில் சிராபந்தி நடித்தார். இதைத் தொடர்ந்து 2013 இல் வெளிவந்த அபர்ணா சென்னின் கோயார் பக்சோ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்தார்.
==திரைப்படங்கள்==
|