"டி . தியோடர் ரெஜினால்ட்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

378 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
சி
'''டி. தியோடர் ரெஜினால்ட்''' ஓர் இந்திய [[அரசியல்வாதி]]யும், தமிழ்நாட்டின் முன்னாள் [[சட்ட மன்ற உறுப்பினர் (இந்தியா)|சட்டமன்ற உறுப்பினரும்]] ஆவார். இவர் 2006 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், [[பத்மனாபபுரம் (சட்டமன்றத் தொகுதி)|பத்மனாபபுரம்]] தொகுதியில் இருந்து, [[திமுக|திராவிட முன்னேற்றக் கழக]] வேட்பாளராக போட்டியிட்டு, தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>[http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_2006/StatReport_TN_2006.pdf 2006 Tamil Nadu Election Results, Election Commission of India]</ref>
 
== மேற்கோள்கள் ==
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:துப்புரவு முடிந்த வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
[[பகுப்பு:தமிழக அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:13 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2588508" இருந்து மீள்விக்கப்பட்டது