யாசிர் அரஃபாத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category 2004 இறப்புகள்
துப்புரவு
வரிசை 1:
{{Infobox President
| name = {{rtl-lang|ar|ياسر عرفات}}
யாசர் அராஃபத்
({{transl|ar|Yāsir `Arafāt}})

| birth_name=Mohammed Yasser Abdel Rahman Abdel Raouf Arafat al-Qudwa al-Husseini
| image = ArafatEconomicForum.jpg
வரிசை 22:
| spouse = [[Suha Arafat]] (1990–2004)
| children = Zahwa Arafat (born 1995)
| party = [[Fatahஃபத்தா]]
| religion = [[Sunniசுன்னி Islamஇசுலாம்]]<ref>[http://www.nndb.com/people/403/000022337/ Yasser Arafat – NNDB]</ref>
| profession= [[Civilகுடிசார் engineerபொறியாளர்]]
| signature = Yasser Arafat signature.svg

'''யாசிர் அரஃபாத்''' (யாசர் அராஃபத், ''Yasser Arafat'') என்று பரவலாக அழைக்கப்படும் '''முகம்மது யாசிர் அப்துர் ரஹ்மான் அப்துர் ரவூப் அரஃபாத் அல்-குத்வா அல்-ஹுசைனி''' ([[ஆகஸ்டு 4]] (அ) [[ஆகஸ்டு 24]], [[1929]] - [[நவம்பர் 11]], [[2004]]) [[பலஸ்தீன விடுதலை இயக்கம்|பலஸ்தீன விடுதலை இயக்கத்தின்]] தலைவராக செயலாற்றியவர்<ref>{{cite web | url=http://www.nobelprize.org/nobel_prizes/peace/laureates/1994/arafat-bio.html | title="Yasser Arafat - Biographical". | publisher=Nobelprize.org. Nobel Media AB | date=2014. Web. 19 Jul 2015 | accessdate=19 சூலை 2015}}</ref>. '''அபூ அம்மார்''' என்று அவரது ஆதரவாளர்களால் அழைக்கப்பட்டார். [[1994]] இல் [[அமைதிக்கான நோபல் பரிசு]] பெற்ற மூவரில் ஒருவர்<ref>{{cite web | url=http://www.nobelprize.org/nobel_prizes/peace/laureates/1994/arafat-facts.html | title="Yasser Arafat - Facts". | publisher=Nobelprize.org. Nobel Media AB | date=2014. Web. 19 Jul 2015 | accessdate=19 சூலை 2015}}</ref>. அரபாத் ,சுயநிர்ணய-பாலஸ்தீனம் என்ற பெயரில் இஸ்ரேலுக்கு எதிராக மிகவும் வலிமையான போராட்டம் நடத்தியவர் . அவர் இஸ்ரேல் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளில் தொடர்ந்து ஈடுபட்டு பல தசாப்தங்களாக நிலவிய மோதலுக்கு முடிவு எட்ட முயற்சித்தார் .அவற்றின் மத்தியில் முக்கியமானவை - 1991 மாட்ரிட் மாநாடு, 1993 ஒஸ்லோ உடன்பாடு மற்றும் 2000 காம்ப் டேவிட் உச்சி மாநாடு.

== ஆரம்ப வாழ்க்கை ==
வரிசை 37:

1944 -ல் கிங் புவாட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார் அராபத்.அந்த காலத்திலேயே யூதர்கள் பற்றிய வாசிப்புகளை மேற்கொண்டார்.பின் பேச்சுவார்த்தைகள் மூலம் யூத மற்றும் சியோனிஸம் ப்ற்றி நன்றாக புரிந்து கொள்ள ஆரம்பித்தார் . கல்லூரியில் படித்து 1950 -ல் சிவில் பொறியாளர் பட்டம் பெற்றார்.1948 -ல் நடைபெற்ற அரபு-இஸ்ரேல் போரின் போது கல்லூரியில் இருந்து வெளியேறி அரபுப்படைகளுடன் இணைந்து இஸ்ரேலுக்கு எதிராகப் போரிட்டார்.

[[படிமம்:Yassir Arafat.ogv|thumb|left||thumbtime=0:09|Footage of Arafat speaking and meeting international leaders]]

== திருமண வாழ்க்கை ==
வரி 53 ⟶ 51:

== நஞ்சூட்டல் ==
இவரது இறப்புத் தொடர்பாகச் சந்தேகப்படுவதற்கான காரணிகளைப் பெற்றுக்கொண்ட இவரது மனைவியின் வேண்டுகோளின் பேரில் இவரது ஆடை உட்பட இறப்பின் போது இவரிடமிருந்த பொருட்கள் 2012 இல் சுவிட்சர்லாந்து நாட்டுப் பரிசோதனைக்கூடம் ஒன்றில் வேதியியற் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டன. யாசிர் அரபாத்தின் இறப்புக்குக் காரணம் அவருக்குப் பொலோனியம்-210 நஞ்சூட்டப்பட்டிருப்பதே என்பதை அவ்வாய்வுகள் உறுதிப்படுத்தின.<ref name="யாகூ">[http://id.berita.yahoo.com/laboratorium-swiss-benarkan-arafat-tewas-diracun-164842519.html யாசிர் அரபாத்தின் இறப்புக்குக் காரணம் அவருக்கு நஞ்சூட்டப்பட்டமையே].</ref>.{{cn}}

== இறுதி ஊர்வலம் ==
"https://ta.wikipedia.org/wiki/யாசிர்_அரஃபாத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது