அரசியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 13:
 
== சொற்பிறப்பியல் ==
அரசமைப்புகள் மற்றும் அவற்றின் அதிகார எல்லைகள் சார்ந்து அரிஸ்டாட்டில் எழுதிய கிரேக்க புத்தகத்தின் தலைப்பு '''அரசியல்''' (Πολιτικά, பொலிடிகா) என்ன்பதாகும்என்பதாகும். இந்த வார்த்தையானது, நகரங்களின் அலுவல்கள், குழுக்களின் நடவடிக்கைகள், பயின்று வரும் வாழ்க்கைத்தொழில்கள், திட்டமிட்டு ஆற்ற வேண்டிய காரியங்கள், தீர்க்க வேண்டிய விவகாரங்கள் ஆகிய பல்வேறு பொருள்களை உள்ளடக்கியுள்ளது. 15 ஆம் நூற்றாண்டின் மத்தியில் ஆரம்பகால ஆங்கிலத்தில் இப்புத்தகத்திற்கு பொலிடிக்ஸ் (Polettiques) என்று பெயரிடப்பட்டது.<ref>''The Diets and Sayings of the Philosophers'' (Early English Text Society, Original Series [https://books.google.com/books?id=M7G0AAAAIAAJ&q= No. 211], 1941; reprinted 1961), p. 154: "the book of Etiques<!--[sic]--> and of Polettiques<!--[sic]-->".</ref> இது நவீன ஆங்கிலத்தில் அரசியல் என்று மாறியது. 1430 ஆம் ஆண்டு இதன் ஒருமைப் பெயர், பிரெஞ்சு மொழியில் பொலிடிக் (''politique'') என்றும், இலத்தீன் மொழியில் பொலிடிகஸ் (''politicus'') என்றும் அழைக்கப்பட்டது.<ref>{{cite web|url=http://www.perseus.tufts.edu/hopper/text?doc=Perseus%3Atext%3A1999.04.0059%3Aentry%3Dpoliticus|title=A Latin Dictionary|author=Charlton T. Lewis, Charles Short|publisher=Perseus Digital Library|accessdate=2016-02-19}}</ref> கிரேக்க வார்த்தையான பொலிடிகிகோஸ் (πολιτικός-''politikos'') என்பதை இலத்தீனாக்கம் செய்ததின் மூலம் பொலிடிகஸ் (''politicus'') என்ற புதிய வார்த்தை பெறப்பட்டது.
 
இதன் பொருள்: குடிமகன்,<ref>{{cite web|url=http://www.perseus.tufts.edu/hopper/text?doc=Perseus%3Atext%3A1999.04.0057%3Aentry%3Dpoli%2Fths πολίτης|author=Henry George Liddell, Robert Scott|title=A Greek-English Lexicon|publisher=Perseus Digital Library|accessdate=2016-02-19}}</ref> குடிமக்கள், குடிமக்களுக்காக, குடிமக்களை, குடியியல், குடிமுறைக்குகந்த, குடிமுறைக்குரிய, உரிமையியல் நாட்டுக்கு உரியவை,<ref>{{cite web|url=http://www.perseus.tufts.edu/hopper/text?doc=Perseus%3Atext%3A1999.04.0057%3Aentry%3Dpolitiko%2Fs πολιτικός|author=Henry George Liddell, Robert Scott|title=A Greek-English Lexicon|publisher=Perseus Digital Library|accessdate=2016-02-19}}</ref> போன்றவை. இது, நகரம் என்னும் பொருளில், போலிஸ் (πόλις) என்றும் அழைக்கப்படுகிறது.<ref>{{cite web|url=http://www.perseus.tufts.edu/hopper/text?doc=Perseus%3Atext%3A1999.04.0057%3Aentry%3Dpo%2Flis πόλις|author=Henry George Liddell, Robert Scott|title=A Greek-English Lexicon|publisher=Perseus Digital Library|accessdate=2016-02-19}}</ref>
 
== அரசியலின் வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/அரசியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது