"ஜெய்சல்மேர் கோட்டை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

9 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
[[இந்தியாவில் கம்பெனி ஆட்சி|கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்களும்]] – ஜெய்சல்மேர் மன்னர் மூல்ராஜும் 12 டிசம்பர் 1818-இல் செய்து கொண்ட உடன்படிக்கையின் படி, ஜெய்சல்மேர் கோட்டையும், [[ஜெய்சல்மேர்]] நகரமும் மூல்ராஜ் வசம் இருந்தது. 1820-இல் மூல்ராஜ் இறந்த பின் அவரது மகன் கஜ் சிங் ஜெய்சல்மேர் கோட்டைக்கு தலைவரானார். <ref name=Verma/>
 
1947-இல் [[இந்தியப் பிரிவினை|இந்தியப் பிரிவினைக்குப்]] பின்னர் [[ஜெய்சல்மேர்]] நகரத்தின்நகரமும், மலைக் கோட்டைகோட்டையும் [[இந்திய அரசு|இந்திய அரசிடம்]] இணைக்கப்பட்டது.
 
== கட்டிடக் கலை==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2588931" இருந்து மீள்விக்கப்பட்டது