"ஜெய்சல்மேர் கோட்டை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

5 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
 
==வரலாறு==
[[File:Jaisalmer Fort.jpg|thumb|350px|மாலை வேளையில் [[ஜெய்சல்மேர்]] நகரத்திலிருந்து கோட்டையின் காட்சி]]
ஜெய்சல்மேர் கோட்டையை மன்னர் ''ராவல் ஜெய்சல்'' என்பவர் 1156-இல் எழுப்பினார்.
1276-ஆம் ஆண்டில் ஜேட்சி எனும் இராசபுத்திர குல மன்னர், [[தில்லி சுல்தானகம்|தில்லி சுல்தானகத்தின்]] தாக்குதல்களை எதிர்கொள்ள ஜெய்சல்மேர் கோட்டையை வலுப்படுத்தினான். கோட்டையின் உச்சியில் 56 கண்காணிப்பு கோபுரங்களை நிறுவி, 3,700 படைவீரர்களைக் கொண்டு [[ஜெய்சல்மேர்]] நகரத்தையும், கோட்டையையும் கண்காணித்தான்.
எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் [[தில்லி சுல்தானகம்|தில்லி சுல்தான்]] படையினர் இக்கோட்டையையும், கோட்டையில் உள்ள சிறு அரண்மனையையும் தகர்த்தனர்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2588932" இருந்து மீள்விக்கப்பட்டது