"நமது நெல்லைக் காப்போம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

15 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
அடையாளம்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு
சி
அடையாளம்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு
'''நமது நெல்லைக் காப்போம்''' என்பது இந்தியாவின் பாரம்பரிய நெல் ரகங்களை கண்டுபிடித்து பாதுகாக்கும் '''செயல் திட்டமாகும்'''(Project). இந்தச் செயல் திட்டத்தை '''கிரியேட்''' என்கிற ஓர் தன்னார்வ தொண்டு நிருவனம் செயல்படுத்தி வருகிறது. இந்த செயல் திட்டத்தில் இந்தியாவின் பாரம்பரிய பல்வகை நெல்களைக் காப்பது தொடர்பான பரப்புரை, அவற்றின் மருத்துவ குணங்கள் குறித்த பரப்புரை, விதை உற்பத்திக்காக ஒரு உழவர் வலைப்பின்னல், இயற்கை வேளாண்மை ஊக்குவிப்பு போன்ற பணிகள் இந்த செயல் திட்டத்தில் அடங்கும்.<ref>[http://tamil.thehindu.com/general/environment/பாரம்பரிய-நெல்லைக்-காக்கும்-கரங்கள்/article5574921.ece பாரம்பரிய நெல்லைக் காக்கும் கரங்கள்]</ref>
 
விதை நெல்கள் பாதுகாக்கப்பட அவை பயிரப்பட வேண்டும். அதற்காக '''கிரியேட்'''அமைப்பு அரிய விதை நெல்களைக் சேகரித்து விவசாயிகளுக்கு 2கிலோ நெல்லை இலவசமாகத் தருவர். விவசாயிகள் அதைப் பயிரிட்டு 4கிலோவாக அடுத்த ஆண்டு திருப்பித் தர வேண்டும்.<ref>[http://en.vikatan.com/article.php?aid=23004&sid=628&mid=33 விதை நெல்லைக் காப்போம்]</ref>
4,829

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2588999" இருந்து மீள்விக்கப்பட்டது