வைரமுத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி 42.111.144.195ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 14:
 
'''வைரமுத்து''' (Vairamuthu, [[சூலை 13]], [[1953]]), புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் மற்றும் [[கவிஞர்]] ஆவார். சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஏழு முறை பெற்றுள்ளார். நிழல்கள் (1980) எனும் திரைப்படத்தில் “பொன்மாலைப் பொழுது” எனும் பாடலை முதன்முதலில் எழுதிய இவர் சனவரி 2009 வரை 5800 பாடல்களை எழுதியுள்ளார். முன்பு [[இளையராஜா]]வுடனும், பின்னர் [[ஏ.ஆர்.ரகுமான்|ஏ. ஆர். ரகுமானுடனும்]] இவர் இணைந்து வழங்கியப் பாடல்கள் புகழையும் பல விருதுகளையும் பெற்றுள்ளன.ஆயினும் இவரை பற்றி ஒரு சர்ச்சை உள்ளது,
வைரமுத்து அவர்கள் பல மரங்கள்(பெண்கள்)கண்ட தச்சன் என்பதும் மெய்.சுசி லிக்ஸ் என்பதும் பொய்யல்ல.கலை போர்வை போர்த்திய விபச்சார விடுதி சினிமா துறை.இதன் பின்னணியில்பின்னணி மக்களை முட்டாள்களாக்கும்முட்டாலாக்கும் அரசியல் உள்ளது.
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
வரிசை 21:
== சர்ச்சைகள் ==
இவர் மீது பிரபல பாடகியான [[சின்மயி]] பாலியல் புகார் ஒன்றைத் தெரிவித்துள்ளார். 2004 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் நடந்த ஒரு இசை நிகழ்ச்சி விழாவிற்காக சென்ற போது தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்று பாடகி [[சின்மயி]] பாலியல் புகார் அளித்தார். இதற்கு பதில் அளித்த வைரமுத்து என் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் முழுக்க முழுக்க பொய்யானவை. அவை அனைத்தும் உள்நோக்கம் கொண்டவை, புகார் தெரிவித்தவர்கள் வழக்கு தொடுத்தால் சந்திக்கிறேன் என்று வைரமுத்து தெரிவித்துள்ளார். ஆயினும் இவரை பற்றி ஒரு சர்ச்சை உள்ளது,
வைரமுத்து அவர்கள் பல மரங்கள்(பெண்கள்)கண்ட தச்சன் என்பதும் மெய்.சுசி லிக்ஸ் என்பதும் பொய்யல்ல.கலை போர்வை போர்த்திய விபச்சார விடுதி சினிமா துறை.இதன் பின்னணியில்பின்னணி மக்களை முட்டாள்களாக்கும்முட்டாலாக்கும் அரசியல் உள்ளது.<ref> {{cite web|url=
https://tamil.oneindia.com/news/chennai/chinmayi-says-vairamuthu-should-take-lie-detector-test-331994.html|title=வைரமுத்து உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும்- சின்மயி}} தமிழ் ஒன் இந்தியா (14 அக்டோபர், 2018) </ref><ref> {{cite web|url=https://tamil.oneindia.com/news/tamilnadu/is-there-any-truth-the-sexual-allegations-against-vairamuthu-331720.html|title=சின்மயி - வைரமுத்து.. என்ன காரணம்.. ஆண்டாளா அல்லது வேறா? }} தமிழ் ஒன் இந்தியா (11 அக்டோபர், 2018) </ref><ref> {{cite web|url=https://cinema.vikatan.com/tamil-cinema/news/139556-this-is-the-reason-why-i-have-invited-vairamuthu-to-my-marriage-explains-chinmayi.html|title=``வைரமுத்துவை ஏன் என் திருமணத்துக்கு அழைத்தேன்!’’ - விளக்கிய சின்மயி }}விகடன் (12 அக்டோபர், 2018) </ref>
 
"https://ta.wikipedia.org/wiki/வைரமுத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது