வைரமுத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 42.111.144.195ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback |
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2588845 Arularasan. G (talk) உடையது. (மின்) அடையாளம்: Undo |
||
வரிசை 13:
}}
'''வைரமுத்து''' (Vairamuthu, [[சூலை 13]], [[1953]]), புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் மற்றும் [[கவிஞர்]] ஆவார். சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஏழு முறை பெற்றுள்ளார். நிழல்கள் (1980) எனும் திரைப்படத்தில் “பொன்மாலைப் பொழுது” எனும் பாடலை முதன்முதலில் எழுதிய இவர் சனவரி 2009 வரை 5800 பாடல்களை எழுதியுள்ளார். முன்பு [[இளையராஜா]]வுடனும், பின்னர் [[ஏ.ஆர்.ரகுமான்|ஏ. ஆர். ரகுமானுடனும்]] இவர் இணைந்து வழங்கியப் பாடல்கள் புகழையும் பல விருதுகளையும் பெற்றுள்ளன.
== வாழ்க்கைக் குறிப்பு ==
வரி 20 ⟶ 19:
== சர்ச்சைகள் ==
இவர் மீது பிரபல பாடகியான [[சின்மயி]] பாலியல் புகார் ஒன்றைத் தெரிவித்துள்ளார். 2004 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் நடந்த ஒரு இசை நிகழ்ச்சி விழாவிற்காக சென்ற போது தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்று பாடகி [[சின்மயி]] பாலியல் புகார் அளித்தார். இதற்கு பதில் அளித்த வைரமுத்து என் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் முழுக்க முழுக்க பொய்யானவை. அவை அனைத்தும் உள்நோக்கம் கொண்டவை, புகார் தெரிவித்தவர்கள் வழக்கு தொடுத்தால் சந்திக்கிறேன் என்று வைரமுத்து தெரிவித்துள்ளார்.<ref>
https://tamil.oneindia.com/news/chennai/chinmayi-says-vairamuthu-should-take-lie-detector-test-331994.html|title=வைரமுத்து உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும்- சின்மயி}} தமிழ் ஒன் இந்தியா (14 அக்டோபர், 2018) </ref><ref> {{cite web|url=https://tamil.oneindia.com/news/tamilnadu/is-there-any-truth-the-sexual-allegations-against-vairamuthu-331720.html|title=சின்மயி - வைரமுத்து.. என்ன காரணம்.. ஆண்டாளா அல்லது வேறா? }} தமிழ் ஒன் இந்தியா (11 அக்டோபர், 2018) </ref><ref> {{cite web|url=https://cinema.vikatan.com/tamil-cinema/news/139556-this-is-the-reason-why-i-have-invited-vairamuthu-to-my-marriage-explains-chinmayi.html|title=``வைரமுத்துவை ஏன் என் திருமணத்துக்கு அழைத்தேன்!’’ - விளக்கிய சின்மயி }}விகடன் (12 அக்டோபர், 2018) </ref>
|