அக்டோபர் 19: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
*[[கிமு 202]] – சாமா நகரப் போரில், [[உரோமைக் குடியரசு|உரோமைப்]] படையினர் [[கார்த்திஜ்|கார்த்திச்]] நகரக் காவலர்களின் தலைவர் [[ஹன்னிபால்|அனிபாலை]] வென்றனர்.
*[[1216]] – [[இங்கிலாந்து|இங்கிலாந்தின் ஜான்]] ஜோன் மன்னன்மன்னர் இறக்க, அவனதுஅவரது ஒன்பது வயது மகன் மூன்றாம் ஹென்றிஎன்றி ஆட்சிக்கு வந்தான்.
*[[1453]] – [[பிரான்ஸ்|பிரெஞ்சுபிரான்சியர்கள்]] [[போர்டோபொர்தோ]] நகரைக் கைப்பற்றியதுடன் [[நூறாண்டுப் போர்]] முடிவுக்கு வந்தது.
*[[1469]] – அரகன்[[அரகொன்]] நாட்டு இளவரசன் இரண்டாம் பேர்டினண்டுக்கும் காஸ்டில் நாட்டின் இளவரசி இசபெல்லாவுக்கும்[[முதலாம் இசபெல்லா]]வுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிகழ்வு பின்னர் [[1516]] இல் [[எசுப்பானியா]] நாடு ஒருங்கிணைக்கப்பட வழிகோலியது.
*[[1655]] – [[சுவீடன்|சுவீடனின்]] காரெல் பத்தாம் குஸ்டாவ் மன்னன் [[போலந்து|போலந்தின்]] கிராக்கோவ் நகரைப் பிடித்தான்.
*[[1596]] – ''சான் பிலிப்'' என்ற [[எசுப்பானியா|எசுப்பானியக்]] கப்பல் [[சப்பான்]] கரையில் மூழ்கியது.
*[[1806]] – [[எயிட்டி]]யின் மன்னன் [[எயிட்டியின் முதலாம் ஜாக்|முதலாம் ஜாக்]] படுகொலை செய்யப்பட்டான்.
*[[1781]] – [[வர்ஜீனியா]], யோர்க்டவுன் நகரில் பிரித்தானியத் தளபதி [[காரன்வாலிஸ்|கார்ன்வாலிசு பிரபு]]வின் பிரதிநிதிகள் [[சியார்ச் வாசிங்டன்|சியார்ச் வாசிங்டனிடம்]] சரணடைந்தனர்.
*[[1805]] – [[நெப்போலியப் போர்கள்]]: ஊல்ம் நகர சமரில் [[ஆஸ்திரியா]]வின் தளபதி மாக்கின் இராணுவம் [[பிரான்சின் முதலாம் நெப்போலியன்|நெப்போலியன் பொனபார்ட்டிடம்]] சரணடைந்தது. 30,000 கைதிகள் கைப்பற்றப்பட்டனர், 10,000 இறந்தனர்.
*[[1812]] – [[பிரான்ஸ்|பிரான்சின்]] [[நெப்போலியன் பொனபார்ட்]] [[மாஸ்கோ]]வில் இருந்து பின்வாங்கினான்.
*[[1813]] – [[செருமனி]]யின் [[லைப்சிக்]] நகரில் [[பிரான்சின் முதலாம் நெப்போலியன்|நெப்போலியன் பொனபார்ட்]] பெரும் தோல்வியடைந்தான். [[ரைன் கூட்டமைப்பு]] முடிவுக்கு வந்தது.
*[[1864]] – [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]]: [[அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு|கூட்டமைப்பு]]ப் படையினர் [[கனடா]]வில் இருந்து [[வேர்மொண்ட்]] மாநிலத்தின் சென் அல்பான்ஸ் நகரைத் தாக்கினர்.
*[[1866]] – [[ஆஸ்திரியா]] வெனிட்டோ, [[மான்துவா நகரியம்|மாந்துவா]] ஆகியவற்றை பிரான்சிடம் கையளித்தது. பிரான்சு உடனடியாகவே அவற்றை [[இத்தாலி]]யிடம் கொடுத்தது.
*[[1900]] – [[மேக்ஸ் பிளாங்க்]] [[கரும்பொருள் (இயற்பியல்)|கரும்பொருள்]] கதிரியல் விதியை (பிளாங்கின் விதி) கண்டுபிடித்தார்.
*[[1912]] – [[லிபியாஇத்தாலி]]வின் [[திரிப்பொலி]] நகரை [[இத்தாலி]]யப் படைகள் [[உதுமானியப் பேரரசு|உதுமானியரிடம்]] இருந்து கைப்பற்றினர்கைப்பற்றியது.
*[[1921]] – [[லிஸ்பன்]] நகரில் இடம்பெற்ற புரட்சியை[[இராணுவப் புரட்சி]]யை அடுத்து [[போர்த்துக்கல்]] பிரதமர் அந்தோனியோ கிராஞ்சோ உட்படப் பல அரசியல்வாதிகள் கொல்லப்பட்டனர்.
*[[1933]] – [[செருமனி]] [[உலக நாடுகள் சங்கம்|உலக நாடுகள் அமைப்பில்]] இருந்து விலகியது.
*[[1935]] – [[எதியோப்பியா]]வை [[இத்தாலி]] கைப்பற்றியதை அடுத்து [[உலக நாடுகள் சங்கம்|உலக நாடுகளின் கூட்டணி]] இத்தாலி மீது பொருளாதாரத் தடைகளை அறிவித்தது.
*[[1943]] – 2,098 இத்தாலிய போர்க் கைதிகளுடன் சென்ற ''சின்ஃபிரா'' என்ற சரக்குக் கப்பல் [[கிரீட்]] நகரில் சௌதா குடாவில் கூட்டுப் படையினரால் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டது.
*[[1943]] – [[காச நோய்]]க்கான ஸ்ட்ரெப்டோமைசின்இசுட்ரெப்டோமைசின் என்ற முதலாவது [[நுண்ணுயிர் எதிர்ப்பி]] மருந்து [[ரட்கர்சு பல்கலைக்கழகம்|இரட்கர்சு பல்கலைக்கழகத்தில்]] பிரித்தெடுக்கப்பட்டது.
*[[1944]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[ஐக்கிய அமெரிக்கா|ஐக்கிய அமெரிக்க]]ப் படைகள் [[பிலிப்பீன்ஸ்|பிலிப்பைன்சில்]] தரையிறங்கின.
*[[1944]] – [[குவாத்தமாலா]]வில் பத்தாண்டுகள் நீடித்த இராணுவப் புரட்சி ஆரம்பமானது.
*[[1950]] – [[மக்கள் சீனக் குடியரசு|சீனா]]வின் [[மக்கள் விடுதலை இராணுவம்|மக்கள் விடுதலை இராணுவத்தினர்]] [[திபெத்]]தின் காம்டோ நகரைக் கைப்பற்றினர்.
*[[1950]] – [[சீனா]] [[கொரியப் போர்|கொரியப் போரில்]] இணைந்தது. பல்லாயிரக்கணக்கான இராணுவத்தினர் [[ஐநா]] படைகளை எதிர்க்க யாலு ஆற்றைத் தாண்டினர்.
*[[1954]] – [[சோ ஓயு மலை]]யின் உச்சி முதன் முறையாக எட்டப்பட்டது.
*[[1956]] – [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியமும்]] [[யப்பான்|யப்பானும்]] அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் 1945 ஆகத்து முதல் இரு நாடுகளுக்குமிடையே நீடித்து வந்த போர் முடிவுக்கு வந்தது.
*[[1960]] – [[பனிப்போர்]]: [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|அமெரிக்கா]] [[கம்யூனிசம்|கம்யூனிச]]க் [[கியூபா]] மீது பொருளாதார தடைகளை விதித்தது.
*[[1974]] – [[நியுவே]] [[நியூசிலாந்து|நியூசிலாந்திடமிருந்து]] விடுதலைப் பெற்று சுயாட்சி மண்டலமாகியது.
*[[1976]] – [[சிம்பன்சி]] உலகின் அருகி வரும் மிருக இனமாக அறிவிக்கப்பட்டது.
*[[1983]] – [[கிரெனாடா]]வில் [அக்டோபர் 14]] இல் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அதன் பிரதமர் மோரிஸ் பிசொப் படுகொலை செய்யப்பட்டார்.
*[[1986]] – [[மொசாம்பிக்]] அதிபர் சமோரா மேச்சல் உட்பட 33 பேர் விமான விபத்தொன்றில் கொல்லப்பட்டனர்.
*[[1987]] – அமெரிக்கக் கடற்படை [[பாரசீக வளைகுடா]]வில் இரண்டு [[ஈரான்|ஈரானிய]] எண்ணெய்க் குதங்கள் மீது தாக்குதல் நடத்தியது.
*[[1991]] – வட [[இத்தாலி]]யில் ஏற்பட்ட 7.0 [[ரிக்டர்]] அளவான [[நிலநடுக்கம்]] காரணமாக 2000 பேர்வரை இறந்தனர்.
*[[1988]] – பிரித்தானிய அரசு [[சின் பெயின்]] மற்றும் அயர்லாந்து துணை இராணுவக் குழுக்கள் மீது வானொலி, தொலைக்காட்சித் தடை விதித்தது.
*[[2000]] – [[பிபிசி]]யின் [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாண]] நிருபர் [[மயில்வாகனம் நிமலராஜன்|நிமலராஜன்]] துணை இராணுவக் குழுவினரால் படுகொலை செய்யப்பட்டார்.
*[[2001]] – 400 அகதிகளை ஏற்றிச் சென்ற [[இந்தோனீசியாஇந்தோனேசியா|இந்தோனீசியஇந்தோனேசிய]]ப் படகு [[கிறிஸ்துமஸ் தீவு|கிறிஸ்துமஸ் தீவில்]] கவிழ்ந்ததில் 146 சிறுவர்கள், 142 பெண்கள் உட்பட 353 பேர் கொல்லப்பட்டனர்உயிரிழந்தனர்.
*[[2003]] – [[திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்]] [[அன்னை தெரேசா]]வை [[அருளாளர் பட்டம்|முத்திப்பேறு பெற்றவராக]] அறிவித்தார்.
*[[2005]] – [[மானுடத்துக்கு எதிரான குற்றங்கள்|மானிடத்துக்கு எதிரான குற்றங்களுக்காக]] [[சதாம் உசேன்|சதாம் உசேனுக்குஉசைனுக்கு]] எதிரான வழக்கு பக்தாதில் தொடங்கியது.
*[[2009]] – [[தமிழ்நாதம்]], புதினம் ஆகிய ஈழச்சார்பு இணையத்தளங்கள் நிறுத்தப்பட்டன.
*[[2013]] – [[புவெனஸ் ஐரிஸ்]] நகரில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 105 பேர் உயிரிழந்தனர்.
 
== பிறப்புகள் ==
வரி 43 ⟶ 47:
*[[1910]] – [[சுப்பிரமணியன் சந்திரசேகர்]], [[இயற்பியலுக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற இந்திய-அமெரிக்க இயற்பியலாளர் (இ. [[1995]])
*[[1913]] – [[வினிசியசு டி மோரேசு]], பிரேசில் கவிஞர் (இ. [[1980]])
*[[1917]] -– [[சரத்சந்திர சங்கர் சிறீகாந்த்]], இந்தியக் கணிதவியலாளர்
*[[1919]] – [[மன்னை நாராயணசாமி]], தமிழக அரசியல்வாதி
*[[1931]] – [[ஜான் லே காரே]], ஆங்கிலேய உளவுப்புனைவு எழுத்தாளர்
வரி 56 ⟶ 60:
 
== இறப்புகள் ==
*[[1216]] – [[இங்கிலாந்தின் ஜான்|ஜான்]], இங்கிலாந்து மன்னர் (பி. [[1167]])
*[[1745]] – [[ஜோனதன் ஸ்விப்ட்]], அயர்லாந்து எழுத்தாளர் (பி. [[1667]])
*[[1867]] – [[ஜேம்சு சவுத்]], பிரித்தானிய வானியலாளர் (பி. [[1785]])
*[[1936]] – [[லுலூ ஹ்சுன்சுன்]], சீன எழுத்தாளர் (பி. [[1881]])
*[[1937]] – [[எர்ணஸ்ட் ரதர்ஃபோர்டு]], [[வேதியியலுக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற நியூசிலாந்து-ஆங்கிலேய வேதியியலாளர் (பி. [[1871]])
*[[1950]] – [[எட்னா செயிண்ட். வின்சென்ட் மில்லாய்]], அமெரிக்கக் கவிஞர் (பி. [[1892]])
*[[2000]] – [[மயில்வாகனம் நிமலராஜன்|நிமலராஜன்]], யாழ்ப்பாண பிபிசி ஊடகவியலாளர்செய்தியாளர்
*[[2001]] – [[தர்மா குமார்]], இந்திய பொருளியல் வரலாற்றாசிரியர், நூலாசிரியர் (பி. [[1928]])
*[[2006]] – [[ஸ்ரீவித்யா]], தென்னிந்தியத் திரைப்பட நடிகை (பி [[1953]])
வரி 68 ⟶ 73:
 
== சிறப்பு நாள் ==
*[[அன்னை தெரேசா|அன்னை தெரேசா நாள்]] (அல்பேனியா)
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/அக்டோபர்_19" இலிருந்து மீள்விக்கப்பட்டது