வேலைவாய்ப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{unreferenced}}
'''வேலைவாய்ப்பு''' என்பது இரு தரப்பினர்களுக்கு இடையே உண்டான ஒரு ஒப்பந்த உடன்படிக்கையாகும். இதில் ஒருவர் [[முதலாளி]]யாகவும் மற்றொருவர் [[ஊழியர்|ஊழியராகவும்]] இருப்பார்கள். இதனையே வேலைவாய்ப்பு என்று கூறுவர். இதன் முக்கிய காரணம் நிறுவனத்திற்கு [[இலாபம்]] ஈட்டுவது ஆகும். ஊழியர்களும் மாதச் [[சம்பளம்]] அல்லது தினசரி [[கூலி]] பெறுவார்கள்.
 
வேலைவாய்ப்பு என்பது ஒருவர் தன் அறிவாற்றல் மற்றும் உடல் உழைப்பை கொண்டு ஊதியம் தேடுவதையே குறிக்கும். அது தன் உல உடல் உழைப்பால் தானே ஊதியம் அல்லது இலாபம் தேடுவதையும் அல்லது மற்றவருக்கு தன் உல மற்றும் உடல் உழைப்பை கொடுத்து ஊதியம் அல்லது கிரயம் பெருவதையும் குறிக்கும்.
 
==முதலாளி==
"https://ta.wikipedia.org/wiki/வேலைவாய்ப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது