நந்தி மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category கருநாடகக் கோட்டைகள்
→‎பெயர்க்காரணம்: தட்டுப்பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 33:
==பெயர்க்காரணம்==
[[File:Bhoga Nandeeshwara Temple, Karnataka (photo - Jim Ankan Deka).jpg|thumb|left|150px|நந்தி மலையில் உள்ள போக நந்தீசுவரர் கோயில்]]
நந்தி மலை என்னும் பெயர் ஏற்பட்டதற்கான காரணம் குறித்துப் பல கதைகள் உள்ளன. சோழர் காலத்தில் இம்மலை ஆனந்தகிரி என அழைக்கப்பட்டது. யோக நந்தீசுவரர் இங்கே தவம் செய்த காரணத்தால் இம்மலைக்கு நந்தி மலை எனப் பெயர் வந்தது என்று கூறுவதுண்டு. இம்மலை உச்சியில் [[சோழர்கள்]] கட்டிய [[போகா நந்தீசுவர கோவில்|போகாபோக நந்தீசுவர கோவிலொன்றும்]] உள்ளது. இம்மலை துயில்கொள்ளும் நந்தியின் உருவத்தில் இருப்பதால் இம்மலைக்கு நந்திமலை என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் உண்டு.<ref name="horticulture.kar.nic.in">[http://horticulture.kar.nic.in/nandi.htm Welcome to Nandi Hills<!-- Bot generated title -->]</ref>
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/நந்தி_மலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது