மூலவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{Refimprove|date=மார்ச் 2015}}
'''மூலவர்''' இந்து ஆலயங்களின் [[கர்ப்பக்கிருகம்|கர்ப்பக்கிருகத்தில்]] [[பிரதிஷ்டை]] செய்யப்படும் மூர்த்தியாகும். பொதுவாக கருங்கல்லினாலேயே மூலவர் அமைக்கப்பட்டிருப்பார். [[சிவன்]] கோயில்களில் [[சிவலிங்கம்|சிவலிங்கமே]] மூலவராக அமைவது மரபு. மூலவரின் பெயர் கொண்டே அந்த ஆலயங்கள் அழைக்கப்படுகின்றன. பொதுவாக மூலவர் பூஜை நடைபெறும் வேளைகளிலே காட்சி தருவார். சில கோயில்களில் மூலவரே [[உற்சவர்|உற்சவராகவும்]] இருப்பார். இந்த மூலவரையே விழாக்காலங்களில் உற்சவராகவும் எடுத்துச் செல்வர். இந்த விக்ரகமானது ''சகட விக்கிரகம்'' என்று அழைக்கப்படும். <ref>{{cite web | url=https://tamil.thehindu.com/society/spirituality/article25257994.ece | title=கம்பன் வணங்கிய கலைமகள் | publisher=இந்து தமிழ் | work=கட்டுரை | date=2018 அக்டோபர் 18 | accessdate=19 அக்டோபர் 2018 | author=முனைவர் தா.அனிதா}}</ref>
 
==சிவாலயங்களில்==
வரிசை 13:
* [[சோடச உபசாரம்]]
* [[கோபுரம்]]
== மேற்கோள்கள் ==
 
{{Reflist}}
[[பகுப்பு:இந்துக் கோயில் கட்டிடக்கலை]]
"https://ta.wikipedia.org/wiki/மூலவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது