உற்சவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 9:
சில கோவில்களில் மூலவருக்கு அபிசேகங்கள் செய்ய இயலாத நிலையில் உற்சவருக்கு மட்டுமே அபிசேகங்கள் செய்யப்படுகின்றன. உதாரணமாக சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மூலவர் புற்று மண்ணால் ஆனவர் என்பதால், உற்சவருக்கே அபிசேகங்கள் செய்யப்படுகின்றன.
 
உற்சவரை மூலவருக்குப் பிரதிநிதியாக விழாக்களில் கொண்டாடுகிறார்கள். சில கோவில்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட உற்சவர் சிலைகள் உள்ளன. உற்சவ வேளைகளில் மூலவரை விட உற்சவருக்கே சக்தி இருப்பதாகக் கூறப்படுகிறது. <ref>http://www.dinamalar.com/news_detail.asp?id=963162 உற்சவர் சிலை கீழே விழுந்ததால் பிரதோஷ வழிபாடு நிறுத்தம் -தினமலர் 27 ஏப் 2014</ref> சில கோயில்களில் [[மூலவர்|மூலவரே]] உற்சவராகவும் இருப்பார். இந்த மூலவரையே விழாக்காலங்களில் உற்சவராகவும் எடுத்துச் செல்வர். இந்த விக்ரகமானது சகட விக்கிரகம் என்று அழைக்கப்படும். <ref>{{cite web | url=https://tamil.thehindu.com/society/spirituality/article25257994.ece | title=கம்பன் வணங்கிய கலைமகள் | publisher=இந்து தமிழ் | work=கட்டுரை | date=2018 அக்டோபர் 18 | accessdate=19 அக்டோபர் 2018 | author=முனைவர் தா.அனிதா}}</ref>
 
==இவற்றையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/உற்சவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது