விஜயதசமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 13:
|significance=மகிசாசுரனை [[காளி|சக்தி]] வென்ற நாள், [[ராமர்]] [[இராவணன்|இராவணனை]] வென்ற நாள்
|date{{#time:Y|last year}} = 30 செப்டம்பர்
|date{{#time:Y}} = 18 அக்டோபர் (தென்னிந்தியா) <br />19 அக்டோபர் (வடக்கு மற்றும் கிழக்கிந்தியா)
|date{{#time:Y|next year}} = 22 அக்டோபர்
}}
 
'''விஜயதசமி ''' (Vijayadashami, [[வங்காள மொழி|வங்காளம்]]: বিজয়াদশমী, [[கன்னடம்]]: ವಿಜಯದಶಮಿ, [[மலையாளம்]]: വിജയദശമി, [[மராத்தி மொழி|மராத்தி]]: विजयादशमी, [[நேபாள மொழி|நேபாளி]] :विजया दशमी, [[ஒரியா மொழி|ஒரியா]] :ବିଜୟାଦଶମୀ, [[தெலுங்கு]]: విజయదశమి) [[இந்தியா]], [[நேபாளம்]] மற்றும் [[வங்காள தேசம்|வங்காள தேசத்தில்]] பல்வேறு வடிவங்களில் கொண்டாடப்படும் ஓர் மழைக்கால [[இந்து சமயம்|இந்து சமய]] விழாவாகும். இது '''தசரா''' (Dasara/ Dasara/ Dussehra) என்றும் அழைக்கப்படுகிறது. [[தென்னிந்தியா|தென்னகப்]] பகுதிகளில் [[நவராத்திரி நோன்பு|நவராத்திரியின்]] ஓர் அங்கமாகவும் வங்காளத்தில் துர்கோத்சவத்தின் அங்கமாகவும் கொண்டாடப்படுகின்றது.
 
வரி 23 ⟶ 22:
வட இந்தியப் பகுதிகளில் [[ராமர்|இராமன்]] [[இராவணன்|இராவணனைக்]] கொன்ற நாளாக ''ராம்லீலா'' என்ற விழாவாக கொண்டாடப்படுகிறது. பெருந்திரளான மக்கள் மைதானத்தில் கூடி இராவணன் மற்றும் அவனது சுற்றத்தினரது உருவபொம்மையை இராமர் வேடம் தரித்தவரால் அம்பெய்யப்பட்டு எரியூட்டப்படுகிறது.
 
தென்னிந்தியாவில் மகிசாசுரனை [[காளி|சக்தி]] வென்ற நாளாக கோவில்களில் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. [[மைசூர்|மைசூரில்]] மன்னராட்சி நடந்தபோது இந்த நாளில் அலங்கரிக்கப்பட்ட யானை மீது மன்னர் ஊர்வலம் வருவது ''தசரா ஊர்வலம்'' என அழைக்கப்பட்டது. இதனையொட்டி கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. அந்த வழக்கத்தை மன்னராட்சி முடிந்தபின்னரும்முடிந்த பின்னரும், தற்போதும் கடைபிடித்து வருகின்றனர்.
 
[[File:தசரா ஊர்வலம்.jpg|thumb|தசரா ஊர்வலத்தில் அலங்கரிக்கப்பட்ட யானை]]
 
[[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] முந்தைய நாளான நவமியில் [[சரசுவதி]]யை வணங்கி [[கல்வி]], [[கலை]] கருவிகளுக்கு பூசை நடத்தி தசமி அன்று '''ஆயுதபூசை''' என தாங்கள் பயன்படுத்தும் தொழிற்கருவிகளுக்கும் வாகனங்களுக்கும் பூசை நடத்துகின்றனர்.
 
== வெளியிணைப்புகள் ==
 
{{Commons category|Dasara}}
<!-- This place is not for placing irrelevant and promotional links. Please respect the Wikipedia ethics and do not edit this section with further links. -->
வரி 38 ⟶ 39:
*[http://www.inmysore.com/mysore-dasara Mysore Dasara Festival]
*[http://www.theholidayspot.com/dasara/ Dussera history, traditions and activities]
 
{{இந்து விழாக்கள்}}
 
"https://ta.wikipedia.org/wiki/விஜயதசமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது