ஜாக்கின் அற்புதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
'''ஜாக்கின் அற்புதம்''' (''Jockin Arputham)''', 15 ஆகத்து 1947 – அக்டோபர் 13, 2018)<ref>[https://unhabitat.org/demise-of-jockin-arputham-15-august-1947-october-13-2018/ Demise of Jockin Arputham (15 August 1947 – October 13 2018)]</ref> மக்களின் வாழ்வை மேம்படுத்த குப்பத்துப் பகுதிகளில் கட்டடங்கள் கட்ட உதவிய தன்னார்வத் தொண்டர் ஆவார்.<ref>For details of their work, see http://www.sdinet.org/</ref>. தற்போது [[மும்பை]]யின் [[தாராவி]] பகுதியில் வசிக்கும் இவர், [[மக்சேசே பரிசு|ரமன் மகசேசே விருதையும்]], இந்திய அரசின் உயரிய விருதான [[பத்மசிறீ]] விருதையும் பெற்றவர். இவர் [[கர்நாடகம்|கர்நாடகத்தின்]] [[கோலார் மாவட்டம்|கோலார் மாவட்டத்தில்]] [[தமிழ்]]க் குடும்பத்தில் பிறந்தவர். கட்டுமானத் துறையில் பணிபுரிந்த இவர் மும்பைக்குக் குடிபெயர்ந்தார்.<ref>HabitatJam: [http://www.habitatjam.com/webuploads/files/pressRelease/eng/Jockin_Arputham.pdf Jockin Arputham]</ref>
 
==மேற்கோள்கள்==
வரிசை 7:
*[http://www.rmaf.org.ph/Awardees/Citation/CitationArputhamJoc.htm Citation for Jockin Arputham on Ramon Magsaysay Award website] (ஆங்கிலத்தில்)
 
{{குறுங்கட்டுரை}}
{{பத்மசிறீ விருதுகள்}}
 
[[பகுப்பு:1947 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும்2018 நபர்கள்இறப்புகள்]]
[[பகுப்பு:பத்மசிறீ விருது பெற்ற தமிழர்கள்]]
[[பகுப்பு:தன்னார்வம்]]
"https://ta.wikipedia.org/wiki/ஜாக்கின்_அற்புதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது