நா. த. திவாரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 31:
'''நாராயண் தத் திவாரி''' (''N. D. Tiwari'', 18 அக்டோபர் 1925 – 18 அக்டோபர் 2018)<ref>{{cite web | url=https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/former-cm-and-veteran-congress-leader-nd-tiwari-no-more/articleshow/66273897.cms | title=Veteran politician N D Tiwari dies at Delhi hospital on his 93rd birthday | publisher=[[தி எகனாமிக் டைம்ஸ்]] | date=18-10-2018 | accessdate=20-10-2018}}</ref> ஒரு [[இந்தியா|இந்திய]] அரசியல்வாதி. இவர் [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேசத்தில்]] மூன்று முறையும், [[உத்தரகாண்ட்]]டில் ஒரு முறையும் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். ஆந்திரப் பிரதேச ஆளுநராக 2007-2009 காலகட்டத்தில் பதவிவகித்தார்.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
{{குறுங்கட்டுரை}}
 
"https://ta.wikipedia.org/wiki/நா._த._திவாரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது