சாளுவ மரபு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category கர்நாடக வரலாறு
சிNo edit summary
வரிசை 1:
{{விஜயநகரப் பேரரசு}}
 
[[விஜயநகரப் பேரரசு]] தொடர்பில் '''சாளுவ மரபு''' [[சாளுவர்]]களால்சாளுவர்களால் உருவாக்கப்பட்டது. வரலாற்று மரபுகளின்படி சாளுவர் வடக்குக் கர்நாடகத்தில் உள்ள [[கல்யாணி (கர்நாடகம்)|கல்யாணி]] என்னும் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். [[கோரந்தலைக் கல்வெட்டு]] இவர்கள் மூலத்தை, [[மேலைச் சாளுக்கியர்]] மற்றும் கலச்சூரிகள் காலத்துக் கல்யாணிப் பகுதி எனக் குறிப்பிடுகிறது. இவர்கள் பின்னர் தற்கால ஆந்திராவின் கிழக்குக் கரையோரப் பகுதிகளுக்குப் பரவினர். இப் பரவல் குடிப் பெயர்வினாலோ அல்லது 14 ஆம் நூற்றாண்டில்<ref name="kal">Durga Prasad , p219</ref> நிகழ்ந்த வியஜநகரப் படையெடுப்புக்களினாலோ ஏற்பட்டு இருக்கலாம்.
 
விஜயநகரக் காலத்துக் [[கல்வெட்டு]]ச் சான்றுகளின் மூலம் முதன்முதலாக அறியப்படுகின்ற சாளுவன் மங்கள்தேவா என்பவனாவான். இவன் [[சாளுவ நரசிம்ம தேவ ராயன்|சாளுவ நரசிம்ம தேவராயனின்]] [[முப்பாட்டன்]] ஆவான். [[மதுரை சுல்தானகம்|மதுரை சுல்தானகத்துக்கு]] எதிராகப் [[முதலாவது புக்கா ராயன்]] நடத்திய போர்களில், மங்கள்தேவா முக்கிய பங்கு வகித்ததான். இவன் வழிவந்தவர்களே சாளுவ மரபைத் தோற்றுவித்து, விஜயநகரப் பேரரசின் அரசமரபுகளில் ஒன்றாகவும் விளங்கினர். [[கி.பி.]] 1485 முதல் 1505 வரையான காலப்பகுதியில் இம் மரபைச் சேர்ந்த மூவர் விஜயநகரப் பேரரசை ஆண்டனர். இவர்கள் ஏறத்தாள முழுத் தென்னிந்தியாவையுமே அடிப்படுத்தி ஆண்டனர். இதன்பின்னர் [[துளுவ மரபு|துளுவ மரபினர்]] இவர்களிடமிருந்து ஆட்சி உரிமையைக் கைப்பற்றினர்.
 
விஜயநகரக் காலத்துக் [[கல்வெட்டு]]ச் சான்றுகளின் மூலம் முதன்முதலாக அறியப்படுகின்ற சாளுவன் மங்கள்தேவா என்பவனாவான். இவன் [[சாளுவ நரசிம்ம தேவ ராயன்|சாளுவ நரசிம்ம தேவராயனின்]] [[முப்பாட்டன்]] ஆவான். [[மதுரை சுல்தானகம்|மதுரை சுல்தானகத்துக்கு]] எதிராகப் [[முதலாவது புக்கா ராயன்]] நடத்திய போர்களில், மங்கள்தேவா முக்கிய பங்கு வகித்ததான். இவன் வழிவந்தவர்களே சாளுவ மரபைத் தோற்றுவித்து, விஜயநகரப் பேரரசின் அரசமரபுகளில் ஒன்றாகவும் விளங்கினர். [[கி.பி.]] 1485 முதல் 1505 வரையான காலப்பகுதியில் இம் மரபைச் சேர்ந்த மூவர் விஜயநகரப் பேரரசை ஆண்டனர். இவர்கள் ஏறத்தாள முழுத் தென்னிந்தியாவையுமே அடிப்படுத்தி ஆண்டனர். <ref>[https://www.jagranjosh.com/general-knowledge/the-vijayanagar-empire-saluva-dynasty-1410956801-1 The Vijayanagar Empire: Saluva Dynasty]</ref>இதன்பின்னர் [[துளுவ மரபு|துளுவ மரபினர்]] இவர்களிடமிருந்து ஆட்சி உரிமையைக் கைப்பற்றினர்.
 
== மேற்கோள்கள் ==
வரி 14 ⟶ 13:
[[பகுப்பு:விஜயநகரப் பேரரசு]]
[[பகுப்பு:கர்நாடக வரலாறு]]
[[பகுப்பு:இந்திய அரச மரபுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சாளுவ_மரபு" இலிருந்து மீள்விக்கப்பட்டது