அரவிடு மரபு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category இந்திய அரச மரபுகள்
சிNo edit summary
வரிசை 1:
{{விஜயநகரப் பேரரசு}}
'''அரவிடு மரபு''' [[விஜயநகரப் பேரரசு|விஜயநகரப் பேரரசை]] ஆண்ட நான்காவதும், கடைசியுமான மரபு ஆகும். ஆட்சி அதிகாரம் கொண்டிருந்த இம் மரபைச் சேர்ந்த முதலாமவன் பேரரசன் [[கிருஷ்ணதேவராயன்|கிருஷ்ணதேவராயனின்]] மருமகனான [[அலிய ராம ராயன்]] ஆவான். எனினும் இவன், முந்திய மரபின் கடைசி அரசனுக்காகப் பதில் ஆளுநராகவே செயல்பட்டான். ராமராயன் [[தலைக்கோட்டைப் போர்|தலைக்கோட்டைப் போரில்]] இறந்ததும், அவனது தம்பியாகிய [[திருமலை தேவ ராயன்]] அரசனானான். இவனே அரவிடு மரபின் முதல் அரசனாவான். <ref>[https://www.britannica.com/topic/Aravidu-dynasty Aravidu dynasty]</ref>
<ref>[https://www.jagranjosh.com/general-knowledge/vijayanagar-empire-aravidu-dynasty-1411558658-1 Vijayanagar Empire: Aravidu Dynasty]</ref>
 
அரவிடு மரபின் தொடக்கம் விஜயநகரப் பேரரசின் சிதைவின் தொடக்கமாகவும் அமைந்தது. அலிய ராம ராயனைத் தவிர்த்து, இம்மரபைச் சேர்ந்த எழுவர் விஜயநகரத்தை ஆட்சி செய்தனர். விஜயநகரம் வீழ்ச்சியை நோக்கிச் சென்றபோதும், இவர்கள் ஆட்சி 1652 ஆம் ஆண்டுவரை நீடித்தது. இவர்களில் எவருமே [[பஹமானி சுல்தான்]]களின் ஒன்றுபட்ட வலுவைச் முறியடிக்க வல்லவராக இருக்கவில்லை.
 
==மேற்கோள்கள்==
<references/>
[[பகுப்பு:விஜயநகரப் பேரரசு]]
[[பகுப்பு:இந்திய அரச மரபுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/அரவிடு_மரபு" இலிருந்து மீள்விக்கப்பட்டது