இரண்டாம் ஹரிஹர ராயன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 2:
{{விஜயநகரப் பேரரசு}}
 
'''இரண்டாம் ஹரிஹர ராயன்''' (கி.பி. 1377-1404), [[விஜயநகரப் பேரரரசுபேரரசு|விஜயநகரப் பேரரசை]] ஆண்ட பேரரசர்களில் ஒருவன். இவன் அப் பேரரசின் மூன்றாவது அரசனாவான். விஜயநகரத்தின் முதல் அரச மரபான [[சங்கம மரபு|சங்கம மரபைச்]] சேர்ந்தவன். விஜயநகரப் பேரரசை உருவாக்கிய சகோதரர்களில் இளையவனான [[முதலாம் புக்கா ராயன்|புக்கா ராயன்]] இறந்த பின்னர் இரண்டாம் ஹரிஹரன் ஆட்சிக்கு வந்தான். <ref>[https://books.google.co.in/books?id=d5KKBAAAQBAJ&pg=SA2-PA36&lpg=SA2-PA36&dq=Virupaksha+Raya&source=bl&ots=vIfbqX0Imw&sig=Z1IQd0hY3K_jGPsA7ikhK14AGCg&hl=ta&sa=X&ved=2ahUKEwi_6IuMkJXeAhXKL48KHTHVA0oQ6AEwC3oECAQQAQ#v=onepage&q=Virupaksha%20Raya&f=false Vijayanagara and Bamini Kingdom 2.35]</ref>
 
இவன் தனது ஆட்சிக்காலத்தில், தனது நாட்டின் எல்லைகளைத் தொடர்ந்து விரிவாக்கி வந்தான். [[நெல்லூர்|நெல்லூருக்கும்]] [[கலிங்கம்|கலிங்கத்துக்கும்]] இடைப்பட்ட ஆந்திராவின் கரையோரப் பகுதிகளின் கட்டுப்பாட்டுக்காகக் கொண்டவிடு ரெட்டிகளுடன் போரிட்டான். ஹரிஹரன் அவர்களிடமிருந்து, [[அட்டாங்கி]], [[ஸ்ரீசைலம்]] ஆகிய பகுதிகளையும், [[கிருஷ்ணா ஆறு|கிருஷ்ணா ஆற்றுக்குத்]] தெற்கே குடாநாட்டுப் பகுதியிலிருந்த பெரும்பாலான நிலப்பரப்பையும் கைப்பற்றிக் கொண்டான். இது பின்னர் [[தெலங்கானா]]வில் [[ராச்சகொண்டா]]வின் வேளமாக்களுடனும் போரிடுவதில் முடிந்தது. 1378 இல் [[முஜாஹித் பஹ்மானி]] இறந்ததைச் சாதகமாகப் பயன்படுத்தி, வடமேற்குப் பக்கமாகத் தனது கட்டுப்பாட்டை விரிவாக்கிய ஹரிஹரன், [[கோவா]], [[சாவுல்]] (Chaul), [[டாபோல்]] (Dabhol) ஆகிய துறைமுகப்பகுதிகளைக் கைப்பற்றினான்.
"https://ta.wikipedia.org/wiki/இரண்டாம்_ஹரிஹர_ராயன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது