ராமச்சந்திர ராயன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
 
வரிசை 1:
{{விஜயநகரப் பேரரசு}}
'''ராமச்சந்திர ராயன்''' (கி.பி. 1422-1422) [[விஜயநகரப் பேரரசு|விஜயநகரப் பேரரசின்]] ஏழாவது பேரரசனாவான். [[சங்கம மரபு|சங்கம மரபைச்]] சேர்ந்த இவன், தனது தந்தையான [[முதலாம் தேவ ராயன்|முதலாம் தேவ ராயனின்]] மறைவுக்குப் பின்னர் அரியணை ஏறினான். முடிசூட்டிக் கொண்ட அதே ஆண்டிலேயே அவனது ஆட்சி முடிவுற்றது.<ref>[https://books.google.co.in/books?id=d5KKBAAAQBAJ&pg=SA2-PA36&lpg=SA2-PA36&dq=Virupaksha+Raya&source=bl&ots=vIfbqX0Imw&sig=Z1IQd0hY3K_jGPsA7ikhK14AGCg&hl=ta&sa=X&ved=2ahUKEwi_6IuMkJXeAhXKL48KHTHVA0oQ6AEwC3oECAQQAQ#v=onepage&q=Virupaksha%20Raya&f=false Vijayanagara and Bamini Kingdom 2.3536]</ref> குறுகிய காலமே இவன் ஆட்சியில் இருந்ததால் இக்கால நிகழ்வுகள் பற்றிய தகவல்கள் அதிகம் கிடைக்கவில்லை. ராமச்சந்திர ராயனைத் தொடர்ந்து அவனது தம்பியான [[வீரவிஜய புக்கா ராயன்]] ஆட்சிக்கு வந்தான்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ராமச்சந்திர_ராயன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது