"திம்ம பூபாலன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

377 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கிஇணைப்பு category 1491 இறப்புகள்)
சி
 
{{விஜயநகரப் பேரரசு}}
 
'''திம்ம பூபாலன்''' மிகக் குறைந்த காலமே [[விஜயநகரப் பேரரசு|விஜயநகரப் பேரரசின்]] அரசனாக இருந்தவன். விஜயநகரத்தின் [[சாளுவ மரபு|சாளுவ மரபைத்]] தோற்றுவித்த சாளுவ நரசிம்ம தேவ ராயனின் மகனான இவன் தனது தந்தை இறந்ததும் 1491 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்தான். நாட்டில் பெரும் அரசியல் குழப்பங்கள் மிகுந்திருந்த இக் காலத்தில், தளபதி ஒருவனால் குறுகிய காலத்திலேயே கொல்லப்பட்டான். <ref>[https://books.google.co.in/books?id=d5KKBAAAQBAJ&pg=SA2-PA36&lpg=SA2-PA36&dq=Virupaksha+Raya&source=bl&ots=vIfbqX0Imw&sig=Z1IQd0hY3K_jGPsA7ikhK14AGCg&hl=ta&sa=X&ved=2ahUKEwi_6IuMkJXeAhXKL48KHTHVA0oQ6AEwC3oECAQQAQ#v=onepage&q=Virupaksha%20Raya&f=false Vijayanagara and Bamini Kingdom - Chapter 9 - Page 2.38- ]</ref>இவனைத் தொடர்ந்து முடி சூட்டப்பட்டவன் இவனது இளவயதுத் [[தம்பி]]யாகிய [[இரண்டாம் நரசிம்ம ராயன்]] ஆவான்.
 
==மேற்கோள்கள்==
<references/>
 
[[பகுப்பு:விஜயநகரப் பேரரசு]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2589887" இருந்து மீள்விக்கப்பட்டது