அலிய ராம ராயன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
{{விஜயநகரப் பேரரசு}}
'''அலிய ராம ராயன்''' (கி.பி. 1542-1565) எனப் பரவலாக அறியப்படுகின்ற '''ராம ராயன்''' விஜயநகரப் பேரரசின் [[அரவிடு மரபு|அரவிடு மரபைத்]] தோற்றுவித்தவன் ஆவான். <ref>[https://books.google.co.in/books?id=d5KKBAAAQBAJ&pg=SA2-PA36&lpg=SA2-PA36&dq=Virupaksha+Raya&source=bl&ots=vIfbqX0Imw&sig=Z1IQd0hY3K_jGPsA7ikhK14AGCg&hl=ta&sa=X&ved=2ahUKEwi_6IuMkJXeAhXKL48KHTHVA0oQ6AEwC3oECAQQAQ#v=onepage&q=Virupaksha%20Raya&f=false Vijayanagara and Bamini Kingdom - Chapter 9 - Page 2.40]</ref>
 
==கிருஷ்ணதேவராயன் காலம்==
வரிசை 18:
==அரவிடு மரபிடம் ஆட்சியுரிமை==
இந்த எதிர்பாராத நிகழ்வைத் தொடர்ந்து, [[போர் முனை]]யிலிருந்து தப்பிச் சென்ற அலிய திருமலை ராயன், பேரரசின் செல்வத்தின் பெரும் பகுதியையும் எடுத்துக் கொண்டு, [[பொம்மை அரசன்|பொம்மை அரசனான]] சதாசிவ ராயனுடன் [[பெனுகொண்டா]]வுக்குத் தப்பி ஓடினான். அங்கே இருந்தபடி பேரரசைச் சீரமைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டான். பின்னர் தலைநகரத்தையும் [[சந்திரகிரி]]க்கு மாற்றினான். ஆண்டுகொண்டிருந்த துளுவ அரச மரபைச் சேர்ந்த அனைவரும் எதிரிப் படைகளால் கொல்லப்பட்டதனாலும், ராம ராயன் அரச நிர்வாகத்தில் கொண்டிருந்த செல்வாக்குக் காரணமாகவும் அரசபதவி அரவிடு மரபினருக்குச் சேர்ந்தது.
 
==மேற்கோள்கள்==
<references/>
 
[[பகுப்பு:விஜயநகரப் பேரரசு]]
"https://ta.wikipedia.org/wiki/அலிய_ராம_ராயன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது