வெங்கடபதி ராயன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
{{விஜயநகரப் பேரரசு}}
'''இரண்டாம் வெங்கடன்''' அல்லது '''வெங்கடபதி ராயன்''', (கி.பி. 1586-1614) [[விஜயநகரப் பேரரசு|விஜயநகர அரசை]] ஆண்ட [[அரவிடு மரபு|அரவிடு மரபின்]] மூன்றாவது அரசனாவான். [[ஸ்ரீரங்க தேவ ராயnராயன்|ஸ்ரீரங்க தேவ ராயனுடைய]] கடைசித் தம்பியான இவன் ஆண்ட 30 ஆண்டுகளிலும், அரசின் வலு ஓரளவுக்கு மீட்கப்பட்டது. [[பீஜப்பூர்]], [[கோல்கொண்டா]] ஆகியவற்றின் சுல்தான்களை வெற்றிகரமாகச் சமாளித்து வந்தான். உள்நாட்டுக் குழப்பங்களையும் அடக்கிப் பொருளாதார மீட்சியையும் ஓரளவுக்கு ஏற்படுத்தினான். கிளர்ச்சி செய்த [[தமிழ் நாடு]] மற்றும் ஆந்திரத்தின் சில பகுதிகளைச் சேர்ந்த [[நாயக்கர்]]களையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தான்.<ref>[https://books.google.co.in/books?id=d5KKBAAAQBAJ&pg=SA2-PA36&lpg=SA2-PA36&dq=Virupaksha+Raya&source=bl&ots=vIfbqX0Imw&sig=Z1IQd0hY3K_jGPsA7ikhK14AGCg&hl=ta&sa=X&ved=2ahUKEwi_6IuMkJXeAhXKL48KHTHVA0oQ6AEwC3oECAQQAQ#v=onepage&q=Virupaksha%20Raya&f=false Vijayanagara and Bamini Kingdom - Chapter 9 - Page 2.42]</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வெங்கடபதி_ராயன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது