ராம தேவ ராயன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category 1632 இறப்புகள்
சிNo edit summary
வரிசை 1:
{{விஜயநகரப் பேரரசு}}
வீர ராம தேவ ராயன் என்றும் அழைக்கப்பட்ட '''ராம தேவ ராயன்''' (கி.பி. 1617-1632), 1617 ஆம் ஆண்டில் நடைபெற்ற கடும் சண்டைக்குப் பின்னர் [[விஜயநகரப் பேரரசு|விஜய நகரத்தின்]] அரசனாக முடிசூட்டிக் கொண்டான்.<ref>[https://books.google.co.in/books?id=d5KKBAAAQBAJ&pg=SA2-PA36&lpg=SA2-PA36&dq=Virupaksha+Raya&source=bl&ots=vIfbqX0Imw&sig=Z1IQd0hY3K_jGPsA7ikhK14AGCg&hl=ta&sa=X&ved=2ahUKEwi_6IuMkJXeAhXKL48KHTHVA0oQ6AEwC3oECAQQAQ#v=onepage&q=Virupaksha%20Raya&f=false Vijayanagara and Bamini Kingdom - Chapter 9 - Page 2.42]</ref> 1614 ஆம் ஆண்டின் இவனது தந்தையான அரசன் [[இரண்டாம் ஸ்ரீரங்கா]]வும், குடும்பத்தினரும், அவர்கள் இனத்தவனும் எதிர்க் குழாமைச் சேர்ந்தவனுமான ஜக்க ராயன் என்பவனான் கொலை செய்யப்பட்டனர். சிறுவனாயிருந்த ராம தேவ ராயன் இவர்கள் அனைவரும் காவலில் வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து விசுவாசமான தளபதியான [[யச்சம நாயுடு]]வால் வெளியே கடத்திவரப்பட்டதால் தப்பித்துக் கொண்டான்.
 
==உள்நாட்டுப் போர்==
வரிசை 18:
தோப்பூர்ப் போரில் தோற்றபின் ஜக்க ராயனின் தம்பியான [[யேத்தி ராயன்]] செஞ்சி நாயக்கனுடன் சேர்ந்து தஞ்சையைத் தாக்கினான். எனினும் இவர்கள் தோல்வியைத் தழுவியதுடன், செஞ்சி நாயக்கனும் கைது செய்யப்பட்டான். தொடர்ந்தும் எதிர்ப்புக் காட்டி வந்த யேத்தி ராயன் இறுதியில் ராம தேவ ராயனுக்குத் தனது மகளை மணம் செய்வித்து அவனுடன் சமரசம் செய்துகொண்டான். 1619 இல், அரசுக்கு உரிமை கோரிவந்த இரண்டாம் வேங்கட ராயனின் மகன் இறந்ததோடு ராம தேவனின் பிரச்சினைகள் சிறிது தணிந்தன.
 
==குர்நூல்கர்நூல் இழப்பு==
விஜய நகரத்தில் ஏற்பட்ட உள்நாட்டுப் போரைச் சாதகமாக்கிக் கொண்ட பீஜப்பூர் சுல்தான் 1620 ஆம் ஆண்டில் குர்நூலைத்கர்நூலைத் தாக்கினான். எனினும் வெற்றி கிடைக்கவில்லை. பின்னர் 1624 இல் மீண்டும் அதனைத் தாக்கி அப்பகுதி முழுவதையும் கைப்பற்றினான்.
 
==மேற்கோள்கள்==
<references/>
[[பகுப்பு:1632 இறப்புகள்]]
[[பகுப்பு:விஜயநகரப் பேரரசு]]
[[பகுப்பு:இந்தியப் பேரரசர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ராம_தேவ_ராயன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது