"தமிழீழ விடுதலை இயக்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

100 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
சி
[[படிமம்:TELO.JPG|thumb|right|350px|தமிழீழ விடுதலை இயக்கம்]]
'''தமிழீழ விடுதலைப் இயக்கம்''' (Tamil Eelam Liberation Organization (TELO)) ஈழப் போராட்ட தொடக்க காலகட்டத்தில் தீவரமாக செயற்பட்ட இயக்கங்களில் ஒன்று. 1980 களில் தமிழீழ விடுதலை இயக்கம் அதிக உறுப்பினர்களுடன் பல முக்கிய அரசியல் இராணுவ செயற்பாடுகளில் ஈடுபட்டது. தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர்களான குட்டிமணி, தங்கத்துரை ஆகியோர் வெலிக்கடைச் சிறையில் [[கறுப்பு யூலை|கறுப்பு யூலைக்]] கலவரங்களின் போது [[வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலைகள்|கொல்லப்பட்டார்கள்]].
 
== வெளி இணைப்புகள் ==
12,461

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/259017" இருந்து மீள்விக்கப்பட்டது