வைரமுத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 17:
== வாழ்க்கைக் குறிப்பு ==
[[தமிழ்நாடு]] மாநிலம் [[தேனி மாவட்டம்]], [[பெரியகுளம்]] அருகில் உள்ள [[வடுகபட்டி]]யில் ராமசாமித்தேவர் - அங்கம்மாள் ஆகியோருக்கு மகனாக விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். [[சென்னை]] [[பச்சையப்பன் கல்லூரி]]யில் [[தமிழ் இலக்கியம்]] பயின்றார். [[1980]]இல் "''நிழல்கள்''" திரைப்படத்தில் "''இது ஒரு பொன்மாலைப் பொழுது''.." எனத் தொடங்கும் பாடலை முதன் முதலில் இயற்றினார். இவருடைய மனைவியின் பெயர் பொன்மணி. இவருக்கு [[மதன் கார்க்கி]], [[கபிலன்]] என இரு மகன்கள் உள்ளனர்.<ref>https://tamil.oneindia.com/news/tamilnadu/vairamuthu-met-karunanidhi-235543.html </ref>
 
== சர்ச்சைகள் ==
இவர் மீது பிரபல பாடகியான [[சின்மயி]] பாலியல் புகார் ஒன்றைத் தெரிவித்துள்ளார். 2004 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் நடந்த ஒரு இசை நிகழ்ச்சி விழாவிற்காக சென்ற போது தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்று 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் பாடகி [[சின்மயி]] பாலியல் சர்ச்சைகளை கிளப்பியுள்ளார். இதற்கு பதில் அளித்த வைரமுத்து என் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் முழுக்க முழுக்க பொய்யானவை. அவை அனைத்தும் உள்நோக்கம் கொண்டவை, புகார் தெரிவித்தவர்கள் வழக்கு தொடுத்தால் சந்திக்கிறேன் என்று வைரமுத்து தெரிவித்துள்ளார்.<ref> {{cite web|url=
https://tamil.oneindia.com/news/chennai/chinmayi-says-vairamuthu-should-take-lie-detector-test-331994.html|title=வைரமுத்து உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும்- சின்மயி}} தமிழ் ஒன் இந்தியா (14 அக்டோபர், 2018) </ref><ref> {{cite web|url=https://tamil.oneindia.com/news/tamilnadu/is-there-any-truth-the-sexual-allegations-against-vairamuthu-331720.html|title=சின்மயி - வைரமுத்து.. என்ன காரணம்.. ஆண்டாளா அல்லது வேறா? }} தமிழ் ஒன் இந்தியா (11 அக்டோபர், 2018) </ref><ref> {{cite web|url=https://cinema.vikatan.com/tamil-cinema/news/139556-this-is-the-reason-why-i-have-invited-vairamuthu-to-my-marriage-explains-chinmayi.html|title=``வைரமுத்துவை ஏன் என் திருமணத்துக்கு அழைத்தேன்!’’ - விளக்கிய சின்மயி }}விகடன் (12 அக்டோபர், 2018) </ref>
 
== படைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/வைரமுத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது