"தன்னார்வலர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
(புதிய பக்கம்: [[Image:Sumac 01.jpg|thumb|180px|right|ஐக்கிய இராச்சியம், நோட்டிங்காமில் உள்ள சுமாக...)
 
சி
[[Image:Sumac 01.jpg|thumb|180px|right|ஐக்கிய இராச்சியம், நோட்டிங்காமில் உள்ள சுமாக் மையத்தில் தன்னார்வலர்கள் சாளரம் ஒன்றைப் பொருத்துகின்றனர்.]]
'''தன்னார்வலர்''' என்பவர் தனது சொந்த விருப்பின் பேரில் [[சமுதாயம்|சமுதாயத்துக்காக]] அல்லது [[இயற்கைச் சூழல்சுற்றுச்சூழல்|இயற்கைச் சூழலைப்]] பாதுகாப்பது போன்றவற்றுக்காக [[ஊதியம்]] எதிர்பாராமல் உழைப்பவர் ஆவார். பல தன்னார்வலர்கள் [[அரச சார்பற்ற அமைப்பு]]க்கள் மூலம் [[சேவை]] செய்கின்றனர். இவர்கள் சில வேளைகளில் முறைசார்ந்த தன்னார்வலர்கள் எனப்படுகின்றனர். பல தன்னார்வலர்கள் இவ்வாறன்றித் தனிப்பட்ட முறையிலோ அல்லது சிறு குழுக்களாகவோ சேவை செய்கின்றனர். வரைவிலக்கணப்படி, தன்னார்வலர்கள் தம் சொந்தப் பணத்தில் செலவு செய்ததைத் திரும்பப் பெறுவதன்றித் தாம் செய்யும் வேலைகளுக்காக எவ்வித [[கொடுப்பனவு]]களையும் பெறமாட்டார்கள்.
 
==தன்னார்வலர் மேலாண்மை==
12,461

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/259042" இருந்து மீள்விக்கப்பட்டது