உழைப்பு (பொருளியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
காரணிகள்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
செந்நெறிப் பொருளியலிலும், எல்லா நுண்மப் பொருளியலிலும், '''உழைப்பு''' என்பது, மனிதர்களால் செய்யப்படுகின்ற வேலையின் அளவை என்பதுடன், மூன்று உற்பத்திக் காரணிகளுள் ஒன்றும் ஆகும். [[நிலம் (பொருளியல்)|நிலமும்]], [[மூலதனம்|மூலதனமும்]] ஏனைய இரண்டு [[காரணிகள்]]. [[பருவினப்பொருளியல்|பருவினப்பொருளியலில்]], சில கோட்பாடுகள் [[மனித மூலதனம்]] எனும் கருத்துருவொன்றை உருவாக்கி முன்வைத்துள்ளன. இது [[வேலையாள்|வேலையாட்கள்]] செய்கின்ற உண்மையான வேலையை அன்றி அவர்களிடம் உள்ள திறமையைக் குறிக்கிறது. பருவினப் பொருளியலின் வேறு கோட்பாடுகள், மனித மூலதனம் என்பது ஒரு முரண்பாடான சொற் பயன்பாடு எனக்கூறுகின்றன.
 
==உழைப்பிற்கான ஈடும், அளவீடும்==
"https://ta.wikipedia.org/wiki/உழைப்பு_(பொருளியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது