கந்த சஷ்டி கவசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
link
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
ராகங்களின் பெயர் சேர்க்கப்பட்டது
வரிசை 8:
கந்த சஷ்டி கவசத்தை பால தேவராய சுவாமிகள் அரங்கேற்றிய தலம் ஈரோடு அருகில் உள்ள [[சென்னிமலை]] சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.கந்த சஷ்டி கவசத்தில் வரும் ’சிரகிரி வேலவன்’ எனும் வரிகள் சென்னிமலை இறைவனைக் குறிப்பவை.<ref>குமுதம் ஜோதிடம்;28.03.2008; சென்னிமலையின் திகட்டாத தேனமுதன் கட்டுரை</ref>
 
இந்தப் பாடலின் [[இசை]] வடிவம் பலரால் பாடப்பட்டுள்ளது. இதற்கு ஒளிக் காட்சி எதுவும் இல்லை, அதனால் முருகப் பெருமான் அலங்காரம், திருக்கல்யாணம் உள்ளிட்ட நிகழ்வுகளை இசையுடன் இணைத்துப் பல தொலைக்காட்சியில் காலையிலும் மாலையிலும் <ref>[http://www.whatsonindia.com/WhatsOnTV/Program/Kantha_Sasti_Kavasam.aspx கந்த சஷ்டி கவசம் ஒளிபரப்பு நேரம்], பார்த்த நாள், 08, ஏப்ரல், 2012.</ref> ஒளிபரப்புகின்றனர். பெரும்பாலும் [[சூலமங்கலம் சகோதரிகள்]] ராஜலட்சுமி, ஜெயலட்சுமி ஆகியோர் பாடிய கந்த சஷ்டி கவசம் பிரபலமாக உள்ளது. ஆபேரி, கல்யாணி, சுபபந்துவராளி, சிந்து பைரவி ஆகிய ராகங்களை உள்ளடக்கிய ராகமாலிகையாக பாடப்படுகிறது.
 
== இவற்றையும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/கந்த_சஷ்டி_கவசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது