நவூரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
|||
வரிசை 65:
நவூருத் தீவின் மேற்பரப்பில் [[பாஸ்பேட்|பொஸ்பேட்டுப்]] பாறைகள் அதிகமாகக் காணப்படுகின்றன. [[1960கள்|1960களின்]] இறுதியிலும், [[1970கள்|1970களின்]] தொடக்கத்திலும், நவூருவின் நபர்வரி வருமானம் ஏனைய நாடுகளை விட மிக அதிகமாகவிருந்தது. பொஸ்பேட்டு இருப்பு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, சுரங்கத் தொழிலினால் சுற்றுச்சூழல் மிகவும் பாதிக்கப்பட்டு, இந்நாட்டின் அறக்கட்டளை நிதியம் குறைய ஆரம்பித்தது. வருமான அதிகரிப்புக்காக, நவூரு வரிஏய்ப்பு மிகுந்த நாடாகவும், சட்டவிரோதமாகக் கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றும் நாடாகவும் சிறிதுகாலம் இருந்தது. [[2001]] முதல் [[2008]] வரை, பின்னர் [[செப்டம்பர் 2012|2012 செப்டம்பர்]] முதல், ஆத்திரேலியாவில் தஞ்சமடையும் அகதிகளுக்கான தடுப்பு முகாம் நிறுவப்பட்டதை அடுத்து, அதன் மூலம் ஆத்திரேலிய அரசின் பெருமளவு நிதியுதவி பெறப்படுகிறது.
நவூருவின் ஓரவை நாடாளுமன்றத்தில் 18 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். [[ஐக்கிய நாடுகள்]], [[பொதுநலவாய நாடுகள்]], [[ஆசிய
[[படிமம்:Nauru map english.svg|thumb|left|250px|நவூரு வரைபடம்]]
|