தோரப்ஜி டாட்டா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Dorabji Tata" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
No edit summary
வரிசை 1:
{{Infobox officeholder
''' சர் தோரப்ஜி டாடா (Sir Dorabji Tata''' (27 ஆகத்து 1859 – 3 சூன் 1932) என்பவர் ஒரு இந்தியத் தொழிலதிபர் மற்றும் [[டாட்டா குழுமம்|டாடா குழும]] வளர்சி வரலாற்றில் ஒரு முக்கிய நபரும் ஆவார். இவர் [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரித்தானிய இந்தியாவின்]] தொழில் துறைக்கு ஆற்றிய பணிக்காக 1910 இல் நைட் பேச்சுலர் விருது அளித்து பாராட்டப்பட்டார்.
| honorific_prefix = '''[[சர்]]'''
| name = தோரப்ஜி டாடா<br />Dorabji Tata
| image = Dorabji_Tata (cropped).jpg
| image_size =
| caption = தோரப்ஜி டாடா
| office= [[இந்திய ஒலிம்பிக் சங்கம்|இந்திய ஒலிம்பிக் சங்கத்தின்]] முதல் தலைவர்
| term_start= 1927
| term_end= 1928
| predecessor= ''அப்போதுதான் நிறுவப்பட்டது''
| successor= பாட்டியாலா மன்னர் பூபீந்தர் சிங்
| birth_date = {{Birth date|df=yes|1859|8|27}}
<!-- Do not add flag icons to place of birth/death, per [[WP:FLAG]] -->
| birth_place = [[பிரித்தானிய இந்தியா]], [[பம்பாய்]]
| death_date = {{Death date and age|df=yes|1932|6|3|1859|9|27}}
| death_place = ஜெர்மனி, பாட் கிசிசென்
| ethnicity = [[பார்சி]]
| religion = [[சொராட்டிரிய நெறி]]
| occupation = தொழிலதிபர்
| networth = £20 மில்லியன் (1932)
| parents = மெஹர்பாய் மற்றும் [[ஜாம்ஷெட்ஜி டாடா]]
| alma_mater = கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம்<br />[[மும்பை பல்கலைக்கழகம்]]
| spouse =மெஹ்ர்பாய் பாபா
| relatives = See [[டாட்டா குடும்பம்]]
| known_for = {{nowrap|திறந்தவர் [[டாட்டா ஸ்டீல்]]<br /> நிறுவனர் [[டாட்டா பவர்]]<br /> நிறுவனர் டாட்டா கெமிக்கல்ஸ்}}
}}
''' சர் தோரப்ஜி டாடா''' ('''Sir Dorabji Tata''', (27 ஆகத்து 1859 – 3 சூன் 1932) என்பவர் ஒரு இந்தியத் தொழிலதிபர் மற்றும் [[டாட்டா குழுமம்|டாடா குழும]] வளர்சி வரலாற்றில் ஒரு முக்கிய நபரும் ஆவார். இவர் [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரித்தானிய இந்தியாவின்]] தொழில் துறைக்கு ஆற்றிய பணிக்காக 1910 இல் நைட் பேச்சுலர் விருது அளித்து பாராட்டப்பட்டார்.
 
== முன்வாழ்கையும், கல்வியும் ==
[[சொராட்டிரிய நெறி|சௌராட்ரிய நெறி]]<nowiki/>யைச் சேர்ந்த [[பார்சி மக்கள்|பார்சி]] இனத்தவரான இவர், [[ஜாம்ஷெட்ஜி டாடா]]<nowiki/>வின் மூத்த மகன் ஆவார். இவர் பம்பாய் வணிகரான தோரப்ஜி சக்ளத்வாலாவை மணந்தார்.  [[ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம்|இங்கிலாந்தின் பாராளுமன்ற உறுப்பினராகப்]] பதவி வகித்த [[சாபுர்சி சக்லத்வாலா]] இவரது நெருங்கிய உறவினராவார்.<ref name="odnb">{{cite book|title=Oxford Dictionary of National Biography, Volume 48|year=1904|publisher=Oxford University Press|pages=675–676|isbn=0-19-861398-9}}</ref>
 
டாடா 1875 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்குச் செல்வதற்கு முன்னர் [[மும்பை|பம்பாயிலுள்ள]] ஒரு தனியார் உயர்நிலைப் பள்ளியில் தனது துவக்கக்  கல்வியைப் பயின்று, தனிப் பயிற்ச்சியிலும் பயின்றார்.   அவர் 1877 ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ், கோன்வில்லையும் காய்ஸ் கல்லூரியில் சேர்ந்தார்,<ref>{{acad|id=TT877DJ|name=Tata, Dorabji Jamsetji}}</ref> இரண்டு ஆண்டுகள் கழித்து 1879 ஆம் ஆண்டில் பம்பாய் திரும்பினர். பின்னர் பம்பாய் செயின்ட் சேவியர் கல்லூரியில் படிப்பைத் தொடர்ந்து, 1882 இல் பட்டம் பெற்றார்.
வரி 9 ⟶ 35:
 
== திருமணம் ==
தோரப்ஜியின் தந்தை ஜம்ஷெத்ஜி, வணிக நிமித்தமாக மைசூர் இராச்சியத்துக்கு வந்தார். அங்கு அந்த இராச்சியத்தின்  கல்வித் துறைக்கான முதல் இந்திய இன்ஸ்பெக்டர்-ஜெனரலான டாக்டர் ஹார்முஸ்ஜி பாபா என்ற ஒரு பார்சி இனத்தவரைச் சந்தித்தார். அங்கு அவரது வீட்டிற்குச் சென்றபோது, பாபாவின் ஒரே மகள்  மெஹ்பீர்ரை பார்த்தார்.  பம்பாய்க்கு திரும்பிய ஜம்ஷேத்ஜி, பாபா குடும்பத்தினரின் அழைப்பின் பேரில் தன் மகன் மெஹ்பீரை மைசூர் இராச்சியத்துக்கு அனுப்பினார். அவ்வாரே அங்கு சென்று அவர்களைச் சந்தித்த தோரப்ஜி, 1897 ஆம் ஆண்டில் மெஹ்பீரை மணந்தார். இந்த இணையருக்கு குழந்தைகள் இல்லை.
 
மெஹ்பீரின் சகோதரர் ஜஹாங்கீர் பாபா ஒரு புகழ்பெற்ற வழக்கறிஞர் ஆவார்.  அவர் விஞ்ஞானி [[ஓமி பாபா|ஹோமி ஜே பாபா]]<nowiki/>வின் தந்தை ஆவார், இதன்படி ஹோமி பாபாவின் மாமா தோரப்ஜி ஆவார். பாபாவின் ஆராய்ச்சிக்கான நிதியுதவியை டாடா குழுமம் மேற்கொண்டதற்கு இந்த இந்த குடும்ப உறவே காரணமாக ஆனது மேலும்  [[டாட்டா அடிப்படை ஆராய்ச்சி கழகம்]] உள்ளிட்ட ஆராய்ச்சி நிறுவனங்கள் பாபாவால் நிறுவப்பட்டன.
 
== தொழில் வாழ்கை ==
ஜாம்ஷெட்ஜி கனவு கண்ட [[நீர் மின் ஆற்றல்|நீர்மின் திட்டம்]], உருக்காலைத் திட்டம் இரண்டையும் இவர்தான் நிறைவேற்றினார்.  [[டாட்டா ஸ்டீல்|டாடா ஸ்டீல்]] 1907 ஆம் ஆண்டிலும், [[டாட்டா பவர்|டாடா பவர்]] 1911 ஆம் ஆண்டிலும் நிறுவப்பட்டன. இவை இன்றைய டாடா குழுமத்தின் மையமாக உள்ளன. <ref>{{cite web|url=http://www.london-gazette.co.uk/issues/28331/pages/526|title=London Gazette, 21 January 1910|publisher=}}</ref>
 
== வணிகமல்லா துறைகள் ==
தோரப்ஜி விளையாட்டுத் துறையில் மிகவும் ஆர்வம் உள்ளவராக இருந்தார். மேலும் இந்திய ஒலிம்பிக் இயக்கத்தில் ஒரு முன்னோடியாகவும் இருந்தார்.
 [[இந்திய ஒலிம்பிக் சங்கம்|இந்திய ஒலிம்பிக் சங்கத்தின்]] தலைவராக 1924 ஆம் ஆண்டு [[1924 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|பாரிஸ் ஒலிம்பிக்]]<nowiki/>கிற்கு இந்திய வீரர்களுக்கு நிதியுதவி அளித்தார். இந்தியாவின் பெரு வணிகர்களைப் போலவே டாடா குடும்பத்தாரும் இந்திய தேசியவாதிகளாக இருந்தனர். ஆனால் காங்கிரசை நம்பவில்லை, ஏனெனில் அவர்கள் சோசலிஸ்டுகள், மற்றும் தொழிற்சங்கங்களுக்கு ஆதரவாகவும் அரசுக்கு தீவிர விரோதமானதாக இருந்தது.<ref>Claude Markovits, ''Indian Business and Nationalist Politics 1931–39: The Indigenous Capitalist Class and the Rise of the Congress Party'' (Cambridge University Press, 2002) pp 160–66</ref>
 
== இறப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/தோரப்ஜி_டாட்டா" இலிருந்து மீள்விக்கப்பட்டது