பொட்டாசியம் பெர்மாங்கனேட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up and re-categorisation per CFD using AWB
வரிசை 73:
}}
[[File:KMnO4 in H2O.jpg|thumb|left|120px|பொற்றாசியம் பரமங்கனேற்று கரைசல்]]
'''பொற்றாசியம் பரமங்கனேற்று''' (Potassium permanganate) ஒரு ஆய்வுகூடங்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு இரசாயனப் பொருளாகும். இது பளிங்கு வடிவில் ஊதா நிறத்தில் காணப்படும். இதன் குறியீடு KMnO4. இது ஒற்றை நேரேற்ற பொற்றாசிய அயனையும் (K+) ஒற்றை மறையேற்ற மங்கனேற்று அயனையும் (MnO4−) கொண்ட ஓர் [[உப்பு]] வகையாகும். இது வலுவான ஒக்சியேற்றும் பொருளாகும். 2000 ஆம் ஆண்டில் இவ்வேதிப் பொருள் 30000 தொன்கள் உற்பத்தி செய்யப்பட்டது. <ref name="Ullmann">Reidies, Arno H. (2002) "Manganese Compounds" in ''Ullmann's Encyclopedia of Industrial Chemistry'', Wiley-VCH, Weinheim. {{DOI|10.1002/14356007.a16_123}}</ref> இவ்வுப்பு நீரில் இலகுவாகக் கரையும். ஆய்வு கூடங்களில் கற்பித்தல் செயற்பாட்டை செயன்முறையூடாகக் காட்டுவதற்கு இது பல்வேறு சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்படுகின்றது.
 
==மேற்கோள்கள்==
வரிசை 88:
[[பகுப்பு:மாங்கனீசு சேர்மங்கள்]]
[[பகுப்பு:பர்மாங்கனேட்டுகள்]]
[[பகுப்பு:தொற்று நீக்கிகள்தொற்றுநீக்கிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பொட்டாசியம்_பெர்மாங்கனேட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது